Blogs

சூரியை சந்தானம் மாதிரி ஆகிடாதீங்க என்று எச்சரிக்கும் ரசிகர்கள்!

சூரியை சந்தானம் மாதிரி ஆகிவிட வேண்டாம் என்று சினிமா ரசிகர்கள் சூரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெற்றிமாறன் படத்தில் சூரி நடிப்பதை பார்த்துவிட்டு தான் இவ்வாறு கூறியுள்ளனர்.சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படம் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.வெற்றிமாறன் படத்தை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார்.படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.அவர் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்து கொடுத்துவிட்டார்.படப்பிடிப்பு தற்போது காட்டுப் பகுதிகளில் நடந்து

Read More

உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக ஃபேஸ் பேக் போடலாம் வாங்க.....

உருளைக்கிழங்கை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம். அதிலும் சருமத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தரும் என்பதை அறிந்திருக்கும். அதோடு கூட இந்த உருளைக்கிழங்கு நன்மை செய்கிறது. முகத்திற்கு உருளைக்கிழங்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து நாம் கேட்டிருப்போம் பார்த்திருப்போம். இப்போது உருளைக்கிழங்கை கொண்டு விதவிதமாக ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பு பற்றி தெரிந்து கொள்வோம். இவை உங்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும் என்பது பயன்படுத்திய பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். அதோடு இது கடினமானது

Read More

இதயக் கோளாறுகள், இதய அடைப்பு வராமல் தடுக்கணுமா?அப்போ வெங்காயத்தாள் சாப்பிடுங்க!!!

வெங்காயத்தாள் என்பது கீரை வகையைச் சேர்ந்த ஒரு உணவு பொருளாகும்.இந்த வெங்காயத்தாளை சுவைக்காகவும் வாசனைக்காகவும் பயன்படுத்துகிறோம்.இதில் வைட்டமின் சி வைட்டமின் பி வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் அடங்கியுள்ளன.இதில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் இதனை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் நார்ச்சத்துக்கள் தாமிரம் பொட்டாசியம் போன்றவை போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.ரத்த சர்க்கரை அளவு:இந்த வெங்காயத்தாள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது வெங்காயத்தில்

Read More

குடியரசு தின சிறப்பு தள்ளுபடியா..!முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம் என்ன....! l

முகேஷ் அம்பானி என்பவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராவார். இவர் ஜியோமார்ட் வாயிலாக தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்ற நிலையில், தனது விற்பனையை மேம்படுத்த   ரிலையன்ஸ் டிஜிட்டல் அதாவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையை  குடியரசு தின சிறப்புத் தள்ளுபடி ஆஃபர் ஆக அறிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கம் போல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ப்ரீ புக்கிங் ஆஃபர்-ஐ அறிவித்துள்ளது.ரிலையன்ஸ் டிஜிட்டல், அதிகத்

Read More

தான் பெற்ற விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு!

பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தனக்கு வழங்கி கவுரவித்த விருதுகளை,திருப்பி தரும் முடிவில் இளையராஜா இருப்பதாக இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா கூறியுள்ளார்.நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் தான் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வருகின்றது.அந்த இடத்தில் தான் அவருடைய வெற்றிப் பயணம் தொடங்கி இருக்கிறது. ஆதலால்,இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான இடமாக அந்த ஸ்டூடியோ உள்ளது.அதன்பின் பிரசாத்

Read More

சிலிண்டர் யூஸ் பண்றீங்களே இதனை தெரிஞ்சு வச்சிருக்கீங்களா..?

வீட்டை இருக்கும்அனைத்து பொருட்களுமே விபரீதத்தை உண்டு பண்ணாது என்பதில்லை.பொதுவாக நம் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில் சிலிண்டர்.த்தகைய நிறைந்த அத்தியாவசிய பொருளாய் வீட்டிற்குள் நுழைந்து விட்டது. இதனை எப்படி உபயோகிப்பது என்பதனைப் பார்க்கலாம்.சிலிண்டர்,இன்றைய காலகட்டத்தில் சிலிண்டர் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்னும் அறன் மனநிலைக்கு அனைவரும் வரும் அளவிற்கு  இன்றைய காலகட்ட மாறிவிட்டது.இந்த நிலையில் அடுப்புக்கு மாற்றாக வந்த சிலிண்டர் அதன்பிறகு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்

Read More

டிராகன் பழத்தை யூஸ் பண்ணா வயசான அறிகுறியே தெரியாதா?

டிராகன் பழங்கள் அழகுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடிய பழம்.  நாம் பராமரித்துக் கொள்ள வேண்டும். டிராகன் பழங்களில் இவை மிக சிறந்த ஆக்ஸிஜனேறிகள்  உள்ளது. இது சருமத்தை அழகாகவும், இளமையாகவும் வைக்கவும் உதவுகிறது. வயதாவதை தடுப்பதற்கு இந்த பழம் மிகவும் உதவும்.நம்முடைய சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இருந்தாலே சரும பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். டிராகன் பழத்தில் வைட்டமின்கள் பி3 மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்திற்கு மிகவும்

Read More

இதெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

நெல்லிக்காய் ,இஞ்சி ,மஞ்சள் போன்ற மூன்று வகையான உணவுப் பொருட்களுமே மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருட்கள் தான். நம் நாட்டில் நிறைய உணவுப் பொருட்கள் மருத்துவ குணங்கள் உள்ளன. இஞ்சியில் அதிக சக்தியும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கொடுக்கிறது மேலும் செரிமான கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.காலை நேரம் நெல்லிக்காய் பானம்: நெல்லிக்காய், இஞ்சி, மஞ்சள் இந்த மூன்று பொருட்களைக் கொண்டு ஒரு டானிக்கை தயாரிக்கலாம். இந்த டானிக்கை  பாரம்பரிய மூலிகை  ஆகும்.இந்த பானம் தயாரிப்பது

Read More