Blogs

அயோடின் பற்றாக்குறை உங்களுக்குள்ளதா? இதோ உப்பு தவிர அயோடின் நிறைந்த 5 உணவுகள்! இதனை அடிக்கடி உணவில் சேருங்க...

நம் உடலின் ஆரோக்கியத்திற்கு அந்த அயோக்கியன் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான அயோடின் என்பது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான கனிமமாகும் அவை உணவில் உப்பை தவிர வேறு எந்தெந்த உணவுகளை வழியாக அயோடின் கனிமம் இருக்கும் உணவை பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.இயற்கையாகவே சில உணவு பொருட்களில் அயோடின் சத்து உள்ளது அயோடின் பொதுவாக தைராய்டு சுரப்பிகளை செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது எந்த ஒரு குறைபாடும்

Read More

ஒரு கப் அரிசியை வீட்டு அலமாரியில் வைத்து...என்னவெல்லாம் பண்ணலாம்? இதோ பாருங்க...

நமது அன்றாட வாழ்வில் நமது சமையலறையில் அரிசியை பயன்படுத்தாத நாட்களே கிடையாது.அப்போது சமையல் அறையில் மட்டும் உபயோகப்படும் அரிசி என் அலமாரியில் ஒரு கப் அரிசி வைத்தால் என்ன நடக்கும் என்பதை தெரிவிக்க இந்த பதிவில் பாருங்கள்.அரசியல் சமையலறையை தவிர்த்து வேறு எந்த இடங்களிலும் அரிசியை பயன்படுத்த முடியும் என்று என்றாவது யோசித்தீர்களா? கண்டிப்பாக வைத்திருக்க மாட்டீர்கள்!. உதாரணமாக உங்கள் கைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் அரிசி பானையில்

Read More

LIC பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகையா !!...எப்படி பெறுவது?..!

எல்ஐசி பாலிசி தொடர்பான முக்கிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியால் எல்ஐசி வாடிக்கையாளர்கள் தவறவிட்ட பாலிசிகளை மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில்,மீண்டும் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கபடுவதாக lic நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை பாலிசிகளை தவறவிட்ட வாடிக்கையாளர்கள் 'Special revival campaign' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ்,  மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்.  இந்தச் சேவை மார்ச் 6ஆம் தேதி வரை வழங்கப்படும். உரிய காலத்தில் பிரீமியத் தொகை செலுத்தாமல் விட்ட பாலிசிகள் தவறவிட்ட பாலிசிகள்

Read More

அடுப்பில் தீய்ந்த பாத்திரம் கருப்பாகி விட்டதா?இதை பண்ணி பாருங்க பாத்திரம் பளிச்சென்று மின்னும்...!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அவசரமும் பரபரப்பும் என வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது இல்லத்தரசிகள் வீட்டு பராமரிப்பு என்பது ஒரு கடுமையான விஷயமாகவே கருதுகின்றார்கள். ஒரு பக்கம் அடுப்பில் பாத்திரம் கழுவிய இன்னொருபுறம் குழந்தை அழ பாத்ரூமில் சொட்டு சொட்டாய் தண்ணீர் ஒரே நேரத்தில் எல்லா வேலையும் பாய்ந்து பாய்ந்து செய்யும்போது சமயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் அவர்களின் டென்ஷனை

Read More

பூண்டை முகத்துக்கு யூஸ் பண்ணலாமா? பண்ண கூடாதா?

பூண்டு மசாலாவுக்காக  சேர்க்கப்படும் உணவுப்பொருள்  மட்டுமல்ல. இது ஆரோக்கியமானது. பலவிதமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அழகு குறிப்பில் சரும பராமரிப்பிற்கு பெரிதும் பூண்டு உதவுகிறது. பூண்டு முகம், சருமம், கூந்தல் என்று அனைத்து பராமரிப்புகளையும் பயன்படுத்தலாம்.முகப்பரு: பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி ஆகும். இது அலர்ஜி எதிர்ப்பு மற்றும் அண்டிமிக்ரோபியல் பண்புகளையும் கொண்டிருக்கிறது. முகத்தில் அதிகப்படியாக இருக்கும் நச்சுக்கள், சருமத்துளைகள் அடைக்கப்பட்டிருக்கும் பாக்டீரியா, தொற்றுக்கள், கிருமிகளை அகற்றக் கூடியது. பூண்டில் இருக்கும்

Read More

பிரண்டைஇவ்வளவு ஆரோக்கியம் நிறைந்தா!!!

பிரண்டை என்றால் இன்றும் நம்மில் பலபேருக்கு அதைப்பற்றிய செய்திகள் தெரிவதில்லை ஆனால் அவற்றில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. பிரண்டையில் அதிக கால்சியம் சத்து உள்ளது. அந்த பிரண்டையை பல வகைகளில் சாப்பிடலாம்.இவற்றில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் இவை உடலில் உள்ள எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கு அதிக நன்மை ஏற்படக்கூடும். பிரண்டை இன்று எழுதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக மாறிவிட்டது.இதை பொடி ,பிரண்டை ஊறுகாய் ,பிரண்டை அப்பளம், பிரண்டை வற்றல்,பிரண்டை

Read More

கமல்ஹாசன் நலமாக இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்!

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்,தன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும்,சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்குவேன் என்றும் கூறியிருந்தார்.சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.ஒருபுறம் பிக்பாஸ், மறுபுறம் தேர்தல் பிரச்சாரம் என இரண்டுபுறமும் பரபரப்பாக

Read More

EMI சுமை இன்றி புது கார் வாங்க வேண்டுமா?...உங்களிடம் 20 ஆயிரம் இருந்தால் போதும் ?..

கார் வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா உங்களிடம் வெறும் 20 ஆயிரம் ரூபாய் இருந்தாலும் போதும்,  ஈ.எம்.ஐ சுமையே இல்லாமல் புதிய கார்களை வாங்கலாம்..!  ஒரு கார் நீங்கள் வாங்க நினைத்தால், உங்களிடம் குறைந்த பட்ஜெட் இருந்தாலும் இதை செய்யலாம். இதுபோன்ற வாகனங்களை சந்தையில் பல நிறுவனங்கள்  அறிமுகப்படுத்தியுள்ளன, மாத சம்பளம் ரூபாய் 20 ஆயிரம்  வாங்குபவர்கள் கூட கார் எளிதாக  வாங்க முடியும். ரூ.3 லட்சத்துக்கும் குறைவாகவே இந்த கார்களின்

Read More