LIC பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகையா !!...எப்படி பெறுவது?..!

எல்ஐசி பாலிசி தொடர்பான முக்கிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியால் எல்ஐசி வாடிக்கையாளர்கள் தவறவிட்ட பாலிசிகளை மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில்,மீண்டும் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கபடுவதாக lic நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை பாலிசிகளை தவறவிட்ட வாடிக்கையாளர்கள் 'Special revival campaign' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ்,  மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்.  இந்தச் சேவை மார்ச் 6ஆம் தேதி வரை வழங்கப்படும்.

 

உரிய காலத்தில் பிரீமியத் தொகை செலுத்தாமல் விட்ட பாலிசிகள் தவறவிட்ட பாலிசிகள் (lapsed policy) ஆகும். பாலிசியை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள  எல்ஐசி வழங்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், தவறவிட்ட பாலிசியை புதுப்பிக்காவிட்டால் இழப்பே மிஞ்சும். வாடிக்கையாளர்கள் பாலிசியை தங்கள் நாடு முழுவதிலும் இருக்கும் 1,500 எல்ஐசி அலுவலகங்களில்  புதுப்பித்துக்கொள்ளலாம். எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரீமியம் செலுத்தாத தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டுமே பாலிசியை புதுப்பித்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

ஹேப்பி நியூஸ்! ICICI வாடிக்கையாளர்களுக்கு சலுகை மழை! 

பிரிமீயம் செலுத்தாமல் ஐந்து ஆண்டுகள் கடந்த தவறவிட்ட பாலிசிகளை இப்போது புதுப்பிக்க முடியாது. பாலிசியை முடிந்தவரை, வாய்ப்பு கையில் இருக்கும்போதே  புதுப்பித்துவிட வேண்டும்.

ஆயுள் காப்பீடு:

எல்ஐசி  கடந்த அக்டோபர் மாதமும் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பளித்தது. Lic வாடிக்கையாளர்களின் ஆயுள் காப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், தவறவிட்ட பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி எல்ஐசி கேட்டுக்கொண்டுள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள்ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்சமையல் குறிப்புகள்அழகு குறிப்புதமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள்வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம்பார்த்து என்ஜாய் பண்ணுங்கஉங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள்இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

 Tags: Lic insurance policy | Special revival campaign | lic insurance policy  | lic policy | business news | all lic news | revive your lapsed lic policy   Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil