அடுப்பில் தீய்ந்த பாத்திரம் கருப்பாகி விட்டதா?இதை பண்ணி பாருங்க பாத்திரம் பளிச்சென்று மின்னும்...!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அவசரமும் பரபரப்பும் என வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது இல்லத்தரசிகள் வீட்டு பராமரிப்பு என்பது ஒரு கடுமையான விஷயமாகவே கருதுகின்றார்கள். ஒரு பக்கம் அடுப்பில் பாத்திரம் கழுவிய இன்னொருபுறம் குழந்தை அழ பாத்ரூமில் சொட்டு சொட்டாய் தண்ணீர் ஒரே நேரத்தில் எல்லா வேலையும் பாய்ந்து பாய்ந்து செய்யும்போது சமயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் அவர்களின் டென்ஷனை இன்னும் அதிகம் அதிகரிக்க செய்கிறது சற்று யோசித்தால் எளிதாக டென்ஷன் குறைக்கலாம் என்ன என்கிறீர்களா? காபி, குழம்பு பாத்திரங்கள், பால் சட்டிகள் தீய்த்து போய் விட்டதா?தீய்த்துபோன பாத்திரத்தை எப்படி போக்குவது என்று பார்க்கலாமா?


பாத்திரங்கள் அடி பிடித்தல்


பொதுவாக குக்கர் தவிர குழம்பு பால் காப்பி போன்ற பாத்திரங்களை நாம் அடுப்பில் வைக்கும்போது அதிக நேரம் கழித்து விடுவது உண்டு இது கவனக்குறைவாக ஏற்படுவது நம் வழக்கத்தில் அப்போது குழம்பு பால் போன்றவை சுண்டி பாத்திரத்தில் அடி பிடித்து விடும்.அடிப்பிடித்த பாத்திரத்தை நாம் பிறக்கும் போது எவ்வளவு தேய்த்தாலும் கருப்பை அகற்ற நாம் பெரும் பாடுபட வேண்டியிருக்கும் வெறும் கைகளால் பாத்திரத்தைத் தைப்பது கடினமான விஷயம்தான் அது நிரந்தரமாக போகாதா என்று ஏக்கத்துடன் பாத்திரத்தை விளக்கும்போது பார்ப்பார்கள் இப்படி அடிக்கடி பாத்திரம் தீய்ந்துவிடும் என்பதால் நம் மனதில் வந்துவிடும் இனி கவலைப்பட வேண்டாம் பெண்களே நான் சொல்ற டெக்னிக்கை பயன்படுத்தி பாருங்கள் எளிதாகவே தீய்ந்த பாத்திரத்தை வெள்ளையாக்க சூப்பர் டிப்ஸ்களை சொல்லி இருக்கேன்கே பாருங்கள்!

எலுமிச்சை


அடிப்பிடித்த பாத்திரத்தை எழுதுவதற்கு முன்பு சாதாரணமாக நாம் கழுவ போல் கழுவ வேண்டும் அதன்பிறகு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி அதில் உள்ள சாறினை தண்ணீரில் விட்டு பாத்திரத்தில் ஊற விடுங்கள் குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வேண்டும் பிறகு சோப்பு நீர் அல்லது துணி துவைக்கும் லிக்விட் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கரண்டியால் கலக்கி விடுங்கள்.இப்போது அந்த பாத்திரத்தில் நிறைந்து வழியும் அடிப்பிடித்த பாத்திரத்தில் நுரை பொங்கி வழியும் பிறகு அந்த நீரை வெளியேற்றி ஸ்க்ரப் கொண்டு அழுத்தி தேய்த்தால் கருப்பு நீங்கி வெள்ளையாய் உங்கள் பாத்திரம் பளிச்சென்று மின்னும் கரண்டியால் கலக்கும் போது நீங்கள் அதிவேகமாக பாத்திரத்தின் அடியைத் சுரண்டினால் அந்த பாத்திரத்தின் அடியில் கீறல்கள் ஏதாவது விழ தொடங்கும்.

வினிகர்


பல பயன்களைத் தரும் பட்டியலில் வினிகரை சேர்க்கலாம் அவ்வளவு பயம் எதில் உள்ளது வினிகர் வீடு துடைப்பது முதல் கண்ணாடி பாத்திரங்களை பலபழக்க செய்வது வரை இறைச்சியை சுத்தம் செய்வதில் தொடங்கி அடிப்பிடித்த பாத்திரத்தை அனைத்து குறைகளையும் நீக்கும் சிறப்பு குணம் மிக்க பொருள் வினிகர். வினிகரை ஊற்றி லேசாக ஸ்க்ரப் செய்து கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். அது உங்கள் பாத்திரத்தில் படிந்திருக்கும் கதைக்கு ஏற்ப கொதிக்கும் நீரை சேருங்கள்.20 நிமிடங்கள் கழித்து அந்த நீரை வெளியேற்றி லேசாக ஸ்கரப் செய்தால் தீப்பிடித்த கரை வினிகரை இப்படி வெந்நீரில் ஊற வைத்து எடுத்தால் போதும் இருக்கும்போது பகுதி நீங்கி பாத்திரம் முழுக்க பளிச்சென்று மாறும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:How do you clean a burnt milk vessel?|How do you clean elastic?|How do you clean dirty handles?|How do you clean a burnt vessel?|how to clean plat | which liquid clean the plat|how we can clean dirty plats