அயோடின் பற்றாக்குறை உங்களுக்குள்ளதா? இதோ உப்பு தவிர அயோடின் நிறைந்த 5 உணவுகள்! இதனை அடிக்கடி உணவில் சேருங்க...

நம் உடலின் ஆரோக்கியத்திற்கு அந்த அயோக்கியன் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான அயோடின் என்பது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான கனிமமாகும் அவை உணவில் உப்பை தவிர வேறு எந்தெந்த உணவுகளை வழியாக அயோடின் கனிமம் இருக்கும் உணவை பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.இயற்கையாகவே சில உணவு பொருட்களில் அயோடின் சத்து உள்ளது அயோடின் பொதுவாக தைராய்டு சுரப்பிகளை செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது எந்த ஒரு குறைபாடும் தைராய்டு சுரப்பிகளின் வீக்கத்திற்கு வழிவகுக்கும் இதனால் சோர்வு தசை பலவீனம் எடை அதிகரிப்பு போன்ற குறைபாடு ஏற்படலாம் இதனால் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படும் உணவின் மூலம்தான் இதை சரி செய்ய வேண்டும் அப்படியான அயோடின் அதிகம் நிறைந்த சில உணவுகளை குறித்து இப்போது இங்கே பார்க்கலாம்.

அயோடின் பற்றாக்குறை


இந்த குறைபாட்டால் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிகமான இரத்தப் போக்கிற்கு உள்ளாகின்றார்கள் அதிர்ஷ்டவசமாக நமது உணவில் அயோடின் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் இதிலிருந்து நான் தப்பிக்கலாம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நியூஸிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இந்த குறைபாடு அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்களும் சைவ உணவை பின்பற்றுபவர்கள் உடனேயே இந்த குறைபாடு மிகவும் அதிகமாக உள்ளது இதனால் முடி உதிர்தல் வறண்ட மற்றும் வெளியேறுதல் போன்றவை ஏற்படலாம்.

பால்


தயிர் பால் மற்றும் பாலாடை கட்டி ஆகியவை அதிகம் நிறைந்த உணவு வகைகள் ஆகும் எனவே பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.இறால்,குறைந்த கலோரி கொண்ட புரதம் நிறைந்த கடல் உணவில் ஒன்று இறால். இதனை உங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வது நல்லது.

கொழுப்பு நிறைந்த மீன்


அதிக அயோடின் கொண்ட உணவுகளான கொழுப்பு நிறைந்த மீன்கள் சாலமன் கானாங்கொளுத்தி மற்றும் மத்தி மீன்கள் அதிக அயோடின் கொண்ட உணவுகளாக உள்ளன.முட்டை,முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிக அயோடின் சத்துக்களை கொண்டது தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவு அயோடின் சத்துக் களில் 16% ஒரு முட்டையில் இருந்து கிடைக்கிறது.

திராட்சைப்பழம்


இதில் வைட்டமின் கே மற்றும் ஈ பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த பழமாக உள்ளது இது இதயத்திற்கு மிகவும் நல்லதாக உள்ளது இவை அயோடின் அதிகமாக கொண்ட சைவ உணவாகும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:how to increase immunity home remedies|how to increase immunity power in body naturally|how to increase iodine immunity|which fruits increase your increase iodine immunity|which food take for iodine immunity.