ஒரு கப் அரிசியை வீட்டு அலமாரியில் வைத்து...என்னவெல்லாம் பண்ணலாம்? இதோ பாருங்க...

நமது அன்றாட வாழ்வில் நமது சமையலறையில் அரிசியை பயன்படுத்தாத நாட்களே கிடையாது.அப்போது சமையல் அறையில் மட்டும் உபயோகப்படும் அரிசி என் அலமாரியில் ஒரு கப் அரிசி வைத்தால் என்ன நடக்கும் என்பதை தெரிவிக்க இந்த பதிவில் பாருங்கள்.அரசியல் சமையலறையை தவிர்த்து வேறு எந்த இடங்களிலும் அரிசியை பயன்படுத்த முடியும் என்று என்றாவது யோசித்தீர்களா? கண்டிப்பாக வைத்திருக்க மாட்டீர்கள்!. உதாரணமாக உங்கள் கைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் அரிசி பானையில் போட்டு உலரவைக்கலாம்.நம்மில் அநேகர் அரிசியை சமையல் அறையில் மட்டுமே வைத்திருப்பார்கள் அரிசி வைப்பதற்கான மற்றோர் இடத்தையும் உங்களுக்கு தெரிவிக்க உள்ளோம்.


ஈரப்பதம்


பொதுவாக நம் அனைவருக்கும் தெரியும் அந்த ஃபோனை தண்ணீரில் போட்டால் அந்த நீரை உறிஞ்சி அரிசிப் பையை உலர வைப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பதிவா இதில் தெரியாதவர்களுக்கு இது ஒரு பயனுள்ள தகவலாக ஏனென்றால் சில நேரங்களில் நமது அலமாரிகள் ஈரப்பதத்துடன் காணப்படலாம்.அல்லது உங்கள் வீடு கொஞ்சம் ஈரமாக இருக்கலாம் அல்லது நீங்கள் துவைத்த துணிகள் நன்றாக உலர்வதற்கு முன்பே அதை உங்கள் அலமாரியில் நீங்கள் வைத்திருக்கலாம். இந்த ஈரப்பதமானது உங்கள் துணிகளில் ஊசல் பாடையில் ஏற்படுத்தும். மேலும் நீங்களும் உங்கள் துணிகளில் ஏற்படும் அந்த வாடையை நிச்சயமாக விரும்ப மாட்டீர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

ஏர் ஃப்ரெஷனர்


உன் சமையல் அறையில் உபயோகப்படுத்த அரிசி ஒரு இடத்தில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் இது ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால் இதனை ஏர் ஃப்ரெஷனர் ஆகவும் செயல்படுகிறது.இத்துடன் வாசனை உள்ள ஒரு எண்ணெய்யை சேர்த்தால் உங்கள் அலமாரி வாசனையையும் நறுமணத்தையும் அளிக்கும்.விலை உயர்ந்த எண்ணங்கள் அல்லது வாசனை திரவியங்களை நீங்கள் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.இந்த ஏர் ஃப்ரெஷனரை நீங்களே செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் விருப்பப்படி உங்களுக்குப் பிடித்த வாசனையை அதை தயார் செய்யலாம்.

வாழைப்பழம்


அதிகம் விரும்பி சாப்பிடும் வாழைப்பழமும் பழுப்பு நிறமாக மாறிவிடும் சில சமயங்களில் அதை சாப்பிட சுவையாக இருக்கும் பழுப்பு நிறமாக மாறி விடுவதால் அவை இறந்து இருக்கும் அதனால் பெரும்பாலான மக்கள் கறுப்பு வாழைப்பழங்களை உடனடியாக தூக்கி எறிந்து விடுகிறார்கள் ஆனால் அதற்கு அவசியமே இல்லை.நீங்கள் ஒரு பள்ளிக்கு வாழைப்பழத்தை அதன் மஞ்சள் நிறத்திற்கு திரும்பவும் மாற்றலாம் எப்படி என்றால் அரிசியை பயன்படுத்துவதன் மூலம். ஒரு ஜிப்லாக் பையில் தேவையான அளவு அரிசியை போட்டு அதில் வாழைப்பழத்தை வைக்கவும் பின்பு பையில் மூடி வாழைப்பழம் அரிசி நன்றாக மூடப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு வாழைப்பழம் அப்படியே கையில் வைக்க வேண்டும் அதன் பிறகு வாலிபத்தை வெளியே எடுத்து நன்றாக அதனை உணர்த்தும் இப்படி செய்யும்போது வாழைப்பழம் மீண்டும் மஞ்சள் நிறத்திற்கு மாறும் என்பதில் ஐயப்பாடே இல்லை.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:how to use rice in many ways to without food side| can we store at room corner|it could be take water in phone|which type of rice use in beauty things| how to store rice| which place store the rice in house