குடியரசு தின சிறப்பு தள்ளுபடியா..!முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம் என்ன....! l

முகேஷ் அம்பானி என்பவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராவார். இவர் ஜியோமார்ட் வாயிலாக தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்ற நிலையில், தனது விற்பனையை மேம்படுத்த   ரிலையன்ஸ் டிஜிட்டல் அதாவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையை  குடியரசு தின சிறப்புத் தள்ளுபடி ஆஃபர் ஆக அறிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கம் போல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ப்ரீ புக்கிங் ஆஃபர்-ஐ அறிவித்துள்ளது.ரிலையன்ஸ் டிஜிட்டல், அதிகத் தள்ளுபடியும் இரட்டிப்பு லாபத்தையும் இந்த முறை கொடுக்க முடிவு செய்துள்ளது.

 

ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான ப்ரீ புக்கிங் காலகட்டத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ள படி  மக்களுக்குப் பிடித்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை 1000 ரூபாய் முன்பணம் கொடுத்து புக் செய்ய வேண்டும். அப்படி ரிலையன்ஸ் டிஜிட்டல்-ன்  புக் செய்பவர்களுக்கு 'டிஜிட்டல் இந்தியா சேல்' என்னும் சிறப்பு விற்பனையில் கூடுதலாக 1000 ரூபாய் தள்ளுபடி கிடைப்பது மட்டும் அல்லாமல் உடனடி சலுகை மற்றும் சிறப்பு ஆபர்களும்   கிடைக்கும். முன்பணம் 2000 ரூபாய்  கொடுத்து புக் செய்வோருக்கு மாத தவணையில்  ஈஎம்ஐ-யில் கூடுதலாக 2000 ரூபாய் தள்ளுபடியும் உண்டு.  ஜனவரி 22 முதல் 26ஆம் தேதி வரை மட்டுமே  இந்தச் சலுகை அனைத்தும் நடக்கும் 'டிஜிட்டல் இந்தியா சேல்' சிறப்பு விற்பனையில் கிடைக்கும்.
 
 

'டிஜிட்டல் இந்தியா சேல்' விற்பனையில், இதேபோல் நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கொடுக்கும் சிறப்பு ஆஃபர்களும் கிடைக்கும் என்பதால்  3000 ரூபாய்க்கும் அதிகமாகத் தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மேலும் மக்கள்  ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் மட்டும்  இந்த ஆபர்களை பெறுவது அல்லாமல் www.reliancedigital.in இணையதளத்திலும் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. மக்கள் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று இணையத்தில் புக் செய்த பொருட்களை  பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. இல்லையெனில் நேரடியாக வீட்டிற்கே பொருட்களை டெலிவரி பெற கூடிய வசதிகளும் உள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை, இந்தியாவில்  சுமார் 800 நகரங்களில்  விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: mukesh-ambani"s news | reliance digital announces special discount for republic day sale | special offer of republic day | reliance digital announcement | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil