இதயக் கோளாறுகள், இதய அடைப்பு வராமல் தடுக்கணுமா?அப்போ வெங்காயத்தாள் சாப்பிடுங்க!!!

வெங்காயத்தாள் என்பது கீரை வகையைச் சேர்ந்த ஒரு உணவு பொருளாகும்.இந்த வெங்காயத்தாளை சுவைக்காகவும் வாசனைக்காகவும் பயன்படுத்துகிறோம்.இதில் வைட்டமின் சி வைட்டமின் பி வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் அடங்கியுள்ளன.இதில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் இதனை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் நார்ச்சத்துக்கள் தாமிரம் பொட்டாசியம் போன்றவை போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.

ரத்த சர்க்கரை அளவு:

இந்த வெங்காயத்தாள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது வெங்காயத்தில் இருக்கும் சல்பர் சேர்மங்கள் உடலில் இன்சுலின் உற்பத்தி திறன் அதிகரிக்கும் பண்புகளை கொண்டவையாகும் அதனால் நீரிழிவு நோயை பெருமளவில் தடுக்க செய்கிறது வெங்காயத்தில் உள்ள சல்பர் ஆனது ரத்த சர்க்கரை அளவை  குறைப்பதற்கு பயன்படுகிறது.வெங்காயத்தாள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயாளிகளை எளிமையாக குணப்படுத்த முடியும்.இது இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதால் ரத்தத்தில் உள்ள  சர்க்கரையை உடல் செல்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. வெங்காயத்தாள் சாப்பிடுவதால் எலும்புகளை வலிமையாக்கும் செய்கிறது வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் எலும்பு மற்றும் தசை பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது. 


வெங்காயத்தாளில் அதிக நார்ச் சத்துக்கள் நிறைந்தவை என்பதால் அது செரிமான கோளாறுகளை சரி செய்ய பயன்படுகிறது மேலும் மன அழுத்தம் மனச்சோர்வு போன்றவற்றை குறைக்க பயன்படுகிறது.வைட்டமின் சி ஆனது சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுவதால் இது உடல் திசுக்களை வேதம் மற்றும் வீக்கத்தில் இருந்து பாதுகாக்க செய்கிறது.பொதுவாக வெங்காயத்தை பார்த்தாலே நிறைய பேருக்கு கண்களில் தண்ணீர் ஏற்படுவதை பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த வெங்காயத்தாள் கண்ணுக்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது கண்பார்வை மாஸ்குலர்  சிதைவுக்கு எதிராக போராடுகிறது.வெங்காயத்தின் சாறை தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை  குறைக்கவும் மேலும் ரத்த அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது.வெங்காயம் தோல்வியை வெங்காயத்தாள் களிலும் கந்தகச்சத்து அதிகமாக இருக்கிறது வெங்காயத்தாள் வெள்ளை மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கக்கூடியது இது குறைந்த கலோரியைக் கொண்டது இந்த அற்புதமான வெங்காயத்தாளை சீனாவில் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன பல வகைகளில் இந்த வெங்காயத்தாள் கண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.வெங்காயத்தாள் பூ மற்றும் வெங்காயத்தை சம அளவு எடுத்து தினமும் வாய்கொப்பளித்து வந்தால் தீராத பல்வலி நீங்கும் ஈறு பிரச்சனைகள் குணமாகும் மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது குளுக்கோஸ் ஏற்புத் தன்மை அதிகரித்து சர்க்கரை அளவை சீரமைப்பு செய்கிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil