சிலிண்டர் யூஸ் பண்றீங்களே இதனை தெரிஞ்சு வச்சிருக்கீங்களா..?

வீட்டை இருக்கும்அனைத்து பொருட்களுமே விபரீதத்தை உண்டு பண்ணாது என்பதில்லை.பொதுவாக நம் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில் சிலிண்டர்.த்தகைய நிறைந்த அத்தியாவசிய பொருளாய் வீட்டிற்குள் நுழைந்து விட்டது. இதனை எப்படி உபயோகிப்பது என்பதனைப் பார்க்கலாம்.சிலிண்டர்,இன்றைய காலகட்டத்தில் சிலிண்டர் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்னும் அறன் மனநிலைக்கு அனைவரும் வரும் அளவிற்கு  இன்றைய காலகட்ட மாறிவிட்டது.இந்த நிலையில் அடுப்புக்கு மாற்றாக வந்த சிலிண்டர் அதன்பிறகு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் அவன் இண்டக்ஷன் ஸ்டார் என பல கண்டுபிடிப்புகள் சமையல் செய்வதற்கு என்றே இருந்தாலும் சிலிண்டரை விட சிறந்தது எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நாம் உபயோகிப்பதற்கு நன்றாக இருந்தாலும் இதில் அதி பயங்கரமான ஆபத்து நிறைந்தது என்பதை அனைவரும் மறக்க முடியாத ஒன்றாகும் பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும் அனைவராலும் எளிதாக கையாள கூடிய ஒரு உபயோகமாக இருக்கிறது.ஆனாலும் சமயத்தில் விபத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பதை மறக்க முடியாத ஒரு செய்தியாகும்.

சிலிண்டர் விபத்து


சமையல் செய்வதற்கு சிலிண்டர் எளிதாக அனைவருக்கும் கையாளக் கூடிய பொருளாக இருந்தாலும் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.எனினும் சிலர் அறியாமல் செய்யும் தவறுகள். உபயோகிப்பதற்கு சுலபமாக இருந்தாலும் அதை பயன்படுத்தும் முறையை மறந்து விட்டார்கள் நம் பயனாளர்கள்.நம் உபயோகிப்பதை அதிகம் கவனம் கொண்டு செய்ய வேண்டும்.இனி சிலிண்டரை கையாளும் வழிமுறைகள் ஐயும் அதற்கான விழிப்புணர்வுகளை கட்டாயம் தெரிந்து கொள்வது நமது அவசியமாகும்.

 இப்படித்தான் வைக்க வேண்டும் சிலிண்டரை


தற்போதும் மாடுலர் கிச்சன் என்ற பெயரில் சிலிண்டரை மரத்தாலான காப்பீடு இருக்கும் இடத்தை வைத்து மூடி விடுகிறார்கள் இதனால் சிலிண்டரில் இருந்து கசியும் அது வெளியே தெரிவதில்லை அதனால் சிலிண்டரை காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும் சிலர் சிலிண்டரை செங்குத்தாக வைப்பதாலும் விபத்துக்கு காரணமாக இருக்கிறது மின்சாதன பொருட்கள் பயன்படுத்தும் இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் முன் சாதன பொருட்களில் அவ்வப்போது ஏற்படும் ஏற்றத்தாழ்வு கியாஸ் சிலிண்டரில் கசிவு உண்டாக்கி ஆபத்தை ஏற்படுத்தி விட வாய்ப்புண்டு எனவே ஒரு சிலிண்டர் ஓடு இன்னொரு சிலிண்டரை வைப்பது கூட ஆபத்தை ஏற்படுத்த அதிகமான வாய்ப்பு உண்டு.

பொருள்கள் அடுப்பில் இருக்கும் போது


நாம் சிலிண்டரை கையாளுவதற்கு முன்பே சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் சிலிண்டரை பொருத்துவதற்கு முன்பு அதில் கசிவு ஏதேனும் வெளியேறுகிறதா என்று கவனிக்கவேண்டும். கசிவு வெளியேறுவதும் தெரியாமல் இருந்தால் சோப்பு நீர் கலந்த நீரை அதன் வாய் புரட்டினால் அதில் உருவான கசிவு இருப்பதை தெரிந்து கொள்ளலாம் அப்படி இருந்தால் சிலிண்டர் மோடியை உடனே மூடிவிடவும் அடுப்புக்கு அருகில் காற்று வராமல் இருப்பது நல்லது அப்படி இருந்தால் தடுத்து விடுங்கள் ஏனென்றால் காற்று வீசுவதால் அடுப்பு அணைந்து போக வாய்ப்புண்டு.இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கும் அடுப்பின் அருகில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைக்க வேண்டாம் அதுவும் சமைக்கும் போது குறிப்பாக பால் பாத்திரத்தையோ அல்லது சாம்பார் செய்யும்போது அது பொங்கி வழிந்து அடுப்பு அனைய கூட வாய்ப்பு நேரிடும். இரவு தூங்கும் போதும் மாலையில் எழும்போதும் உடனடியாக அடுப்பு அருகில் சென்று எல்லாம் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.

லைட்டர் வேண்டாம் அடுப்புக்கு


சிந்திக்கின்ற பொதுவாக லைட் ஏரியா தான் நாம் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் இதனால் அடுப்பை பற்ற வைக்கும்போது ஸ்லைடரில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதனை மீண்டும் மீண்டும் பற்ற வைக்கும் போது திடீரென்று குப்பென்று எறிந்து நம் முன் முகத்தில் பற்றி எரிய கூட வாய்ப்புண்டு.எனவே பல பெண்களின் முகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம் இன்றுவரை தீக்குச்சிகளை கொண்டு அடுப்பை பற்ற வைப்பதே நல்லது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கேஸ் பைப் லைன் ஏமாற்றங்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது அடுப்பு கேஸ் லைன் வரும் அனைத்தையும் செக் செய்யுங்கள் கசிவு இருப்பது போல் உங்களுக்கு தோன்றினால் தயக்கமில்லாமல் கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொள்ளுங்கள்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:where to keep gas cylinder in kitchen|how to use gas cylinder|how many days can we store lpg gas in a domestic cylinder without using it?|gas cylinder safety precautions keeping|gas cylinder in balcony|what precautions should be followed while using lpg cylinder|in which situations lpg cylinder can blast?|is it safe to keep gas cylinder in rain.