Blogs

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அழிக்க பழத்தோலில் ஸ்க்ரப் பொடியா?

ஸ்க்ரப்: வெளியில் சென்றால் தூசு, மாசு முகத்தில் படியும். இதை வெளியேற்றும் சருமத் துவாரங்களில் அடைப்பு இருப்பதை நீக்க தான் செய்கிறோம். பொதுவாகவே முகத்திற்கு பேஷியல் போடும் போது அழகு நிலையங்களிலும் முகத்திற்கு ஸ்க்ரப் செய்வது வழக்கமாக தான் இருக்கிறது. ஆனால் இப்போது அனைவரும் வீடுகளிலேயே ஸ்க்ரப் செய்வது அதிகரித்து வருகிறது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அழிவதும் பிறகு உருவாவதும் உண்டு என்பது அனைவருக்குமே தெரியும். அப்படி அலையும் செல்கள் வெளியேறும்போது சருமம் பளிச்சென்று பிரஷ்ஷாக

Read More

சிறுத்தை சிவா தம்பி 'பாலாவிற்கு' டாக்டர் பட்டம்!

நடிகர் பாலா 2002ஆம் ஆண்டு 'அன்பு' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர்.பின்னர் காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் உட்பட சில படங்களில் நடித்தார். நடிகர் பாலா இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருக்கிறார்.இயக்குநர் சிவா  ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல பணிகளை கொண்டவர். கார்த்தியின் சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றதால், சிறுத்தை சிவா

Read More

துணியில் எண்ணெய் கறைப்பட்டுள்ளதா? சுலபமாக எப்படி நீக்கலாம்...!

முற்காலங்களில் புது துணிகளில் எண்ணெய் கறை படிந்திருந்தால் கறைகளை நீக்குவது என்பது பெண்களுக்கு ஒரு கடினமான விஷயமாகவே இருந்தது. ஆதி காலங்களில் உள்ள பெண்களுக்குமே கடினமான விஷயமாகவே உள்ளது அதை நீக்காமல் விட்டால் அது பளிச்சென்று தெளிவாக தெரியக்கூடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துணிகளில் எண்ணெய் கறை பெற்றுவிடுவார்கள் இதை வெளியேற்றி விட்டால் அது நாளடைவில் துணிகளில் படிந்த கடினமான கறைகளை உண்டாக்கிவிடும் மேலும் இதில் கருமையாக சில

Read More

செடிகளை வீட்டிற்குள்ளேயே வையுங்கள்... அவைகளை வளர்க்கும் போது புத்துணர்ச்சியா வளைய வருவீங்க..!

நம் வாழும் இருப்பிடத்தை பராமரிப்பது என்பது ஒரு வார்த்தையிலையோ அல்லது ஒரு காரணத்தாலேயே அடங்குவதில்லை.நல்ல பராமரிப்புடன் கூடிய வீடு மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக தருவதோடு மன மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமில்லாமல் அந்த சூழலை சொந்த வீட்டில் தான் பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.வாடகை வீட்டிலும் பெட்டி போல் வைத்திருக்கும் வீட்டின் அறையில் வசிப்பவர்களும் கூட பெற்றுவிடலாம் அந்த வகையில் பல குறிப்புகளை உங்களுக்கு தெரிவிக்கிறேன்

Read More

ஜோ பிடன் அதிரடி திட்டம்... அமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா... இந்தியர்களுக்கு கைகொடுக்குமா?..

புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடன் அமெரிக்காவில் விரைவில் புதிய குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். தனது நிறுவனத்தின் முதல் நாளில் இது குறித்த புதிய குடியேற்ற மசோதாவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டில் சட்டபூர்வமான அந்தஸ்து இல்லாமல் வாழும் 11 மில்லியன் மக்களுக்கு இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கான குடியுரிமை திட்டத்தினை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.டொனால்டு ட்ரம்ப் பின் கடுமையான குடியேற்ற விதிகள்:இது தனது உடம்பின் கருமையான

Read More

கொசு தொல்லையா வீடு முழுக்க? விரட்டியடிக்க இதை செய்யுங்க...

மழை என்றால் போதும் கொசுவின் ஆதிக்கம் நாம் நினைக்க முடியாத அளவில் இருக்கும்.இப்போது கோடை காலத்திலும் கொசுக்கள் படையெடுத்து வருகின்றன.இந்த கொசுக்களை விரட்டியடிக்க எத்தனை எத்தனை பொருட்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன.கொசுவர்த்தி,நொடியில் விரட்டிக் கொன்றுக் காகிதம்,கொசுவை பிடிக்கும் மிஷின்,கொசுவை அழிக்கும் மின்சாரம்,கொசு கடிக்காமல் இருக்க உடலில் தடவ களிம்பு இத்தனை சாதனைகள் இருந்தும் டிமிக்கி கொடுத்து விடுகிறது. ஆனால் அதைக் காட்டிலும் இப்படி பயன்படுத்தும் சாதனங்களால் அதை சுவாசிக்கும் அதன்

Read More

ஆப்பிள் பழத்தை வைத்து எந்த வகை சர்மமாக இருந்தாலும் ஃபேஸ் மாஸ்க் போடலாம்.....

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம்  போகத் அவசியமில்லை என்று அனைவரும் சொல்வதுண்டு. அப்படி உடலுக்கு ஆரோக்கியம் தருவது போல சருமத்திற்கும் நல்ல சத்தைக் கொடுக்கிறது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின்  இ, தாமிரம் போன்ற ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. ஆப்பிள் பழம் உடலுக்கு நன்மை தருவது போல சருமத்திற்கும் நன்மை தருகிறது. சருமத்தை பாதுகாக்கும் கொலாஜன் சுரப்பை அதிகரிக்க ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது. இதனால் சருமத்தில் இருக்கும்

Read More

ஆஸ்துமாவை சரிசெய்யும் வில்வ இலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

உடலில் வாதம் பித்தம் கபம் இவை மூன்றையும் ஒரே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் உடலில் எந்த விதமான நோய்கள் இல்லாமல் வாழலாம் என்று நம் முன்னோர்கள் கூறி கேட்டிருக்கிறோம். மருத்துவக் குணம் கொண்ட வில்வ இலை ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இவை சித்த மற்றும ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலையின் ஒவ்வொரு பகுதியும் மருந்தாக பயன்படுகிறது அதன் இலை ,பட்டை, வேர் ,என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன.ஆஸ்துமா பிரச்சினை கொண்டிருப்பவர்களுக்கு

Read More