துணியில் எண்ணெய் கறைப்பட்டுள்ளதா? சுலபமாக எப்படி நீக்கலாம்...!

முற்காலங்களில் புது துணிகளில் எண்ணெய் கறை படிந்திருந்தால் கறைகளை நீக்குவது என்பது பெண்களுக்கு ஒரு கடினமான விஷயமாகவே இருந்தது. ஆதி காலங்களில் உள்ள பெண்களுக்குமே கடினமான விஷயமாகவே உள்ளது அதை நீக்காமல் விட்டால் அது பளிச்சென்று தெளிவாக தெரியக்கூடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துணிகளில் எண்ணெய் கறை பெற்றுவிடுவார்கள் இதை வெளியேற்றி விட்டால் அது நாளடைவில் துணிகளில் படிந்த கடினமான கறைகளை உண்டாக்கிவிடும் மேலும் இதில் கருமையாக சில நேரங்களில் நிரந்தரமாக துணியின் அழகை கெடுத்துவிடும் குறிப்பாக நம் இல்லத்தரசிகள் சமைக்கும் பொழுது எண்ணை தெளிப்பது அல்லது வறுக்கும்போது எண்ணை ஆடையில் படுவது. இப்படிப்பட்ட விஷயங்களை தவிர்க்க முக்கியமாக இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கறைபடிந்த உடன் இதை செய்யுங்கள்,ஆடையில் எண்ணெய் படிந்த ல் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள் என்னை கரை இருபுறமும் அழுந்த மெதுவாக அழுத்தவும். நம் துணியின் மேல் உள்ள கறையை எடுக்க சிலர் அழுத்தி  தேய்ப்பார்கள் அது தவறு.துணிகளில் இருந்து எண்ணெய் கறையை போக்க அது வைக்கும் முன்பே கரையில் ஒரு அடுக்கை வெளியேற்றுவது அவசியம் இல்லை என்றால் அந்த காரை துணியின் மேல் படர்ந்து இன்னும் வேகமாக துணிகளில் படிந்து விடக்கூடும்.

துணிகளை சுத்தம் செய்யும் முறை


துணி அதிக வெப்பநிலையில் வைத்து வைக்கமுடியுமா இதை மிஷினில் துவைக்கலாமா அதிக நேரம் நீரில் ஊற விடலாமா கொண்டு சுத்தம் செய்யலாமா போன்ற அனைத்தையும் கவனித்து கண்டறிந்து சுத்தம் செய்வது நல்லது எந்த துணியில் கறை பட்டால் முதலில் துணிகளை துவைக்கும் முறையை கவனிக்கவும் துணி லேபிளில் அதன் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் முறை கொடுக்கப்பட்டிருக்கும். அதைக்கொண்டு உங்கள் துணிகளை சுத்தம் செய்வது நல்லது.

பேக்கிங் சோடா,துணியின் தன்மைக்கேற்ப நீங்கள் பிரஸ் அல்லது பல் தேய்க்கும் மென்மையான பிரஷ் கொண்டு சற்று அழுத்தம் கொடுத்து துடைக்கவேண்டும் கரை அழுத்தமாக இருந்தால் மீண்டும் மீண்டும் துடைத்து பிரஷ் கொண்டு தேய்த்தால் கறை உள்ள கறைகளை அகற்ற பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம் துணிகளை மிஷினில் பயன்படுத்துவதற்கு முன்பு உபயோகிக்க வேண்டும் எண்ணெய் கறையை அகற்ற கறை மீது பேக்கிங் சோடாவை தடவி 24 மணி நேரம் வைத்து விடவும் ஒரு நாள் முழுக்க கறை மீது வினிகரை தெளித்து தெளித்து விடவும் பிறகு மென்மையான சோப்பு கொண்டு துடைத்து எடுக்கவும்.

டூத் பேஸ்ட்


டூ பேஸ் பற்களுக்கு மட்டுமில்லை ஆடைகளைக் கூட நீக்க உதவும் துணி கறை படிந்த இடத்தில் லேசாக பேஸ்ட் தடவி விடவும் லேசாக விரல்களால் தடவி அதன் பிறகு வெந்நீர் கொதிக்கவைத்து துணிகளின் மீது வெப்ப நீர் பயன்படுத்தலாம் இதனால் பேஸ்ட் தடவிய கறைபடிந்த இடத்தின் மீது அதனை ஊற்றவும் சிறிது சிறிதாக ஊற்றி வந்தால் கறை பேஸ்ட் உடன் சேர்ந்து வெளிவரும் பிறகு எளிதாக துவைத்து வெளியேற்றலாம்.இது செய்வதற்கு எளிமையான விஷயம் கூட.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:wash dark clothes in hot or cold water|how to wash black clothes without fading|how to wash dark clothes|what temperature to wash dark clothes|how to wash light clothes|how to wash colored clothes|how to wash black clothes without getting lint on them|how to wash clothes