செடிகளை வீட்டிற்குள்ளேயே வையுங்கள்... அவைகளை வளர்க்கும் போது புத்துணர்ச்சியா வளைய வருவீங்க..!

நம் வாழும் இருப்பிடத்தை பராமரிப்பது என்பது ஒரு வார்த்தையிலையோ அல்லது ஒரு காரணத்தாலேயே அடங்குவதில்லை.நல்ல பராமரிப்புடன் கூடிய வீடு மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக தருவதோடு மன மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமில்லாமல் அந்த சூழலை சொந்த வீட்டில் தான் பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.வாடகை வீட்டிலும் பெட்டி போல் வைத்திருக்கும் வீட்டின் அறையில் வசிப்பவர்களும் கூட பெற்றுவிடலாம் அந்த வகையில் பல குறிப்புகளை உங்களுக்கு தெரிவிக்கிறேன் அதில் ஒன்று வீட்டுக்குள் வளர்க்கும் செடிகள் செடிகள் எந்த மாதிரியான பலன்களை நமக்கு அளிக்கும் என இப்போது நாம் பார்க்கலாம்.

வீட்டிற்குள் செடி

பொதுவாக சூரிய ஒளியில் வளர்க்கப்படும் செடிகள் தான் ஆரோக்கியமாக செழித்து வளரும் என்று சொல்வார்கள்.ஆனால் வீட்டின் உள்ளேயும் வளர்க்கக்கூடிய செடிகள் இங்கு உண்டு ஆனால் இதை இன்னும் கொஞ்சம் சிரமம் எடுத்து கவனித்து வளர்க்க வேண்டும்.வீட்டின் வெளியே இருக்கும் மண் பரப்பிய இடத்திலோ தான் 30 வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது அதற்கு பின்பு வீட்டிற்குள் மண் தரை சிமெண்ட் தரை இறங்கிய பிறகும் வீடுகளில் தொட்டிகளில் செடியை வளர்க்க தொடங்கினார்கள் அழகான வடிவில் இருந்த தொட்டியில் இயன்ற அளவு அதிக உயரமில்லாத செடிகளை வளர்த்து அழகு பார்த்தார்கள் செடிகள் ஆர்வலர்கள். அதன் பிறகு வீட்டிற்குள் சிறிய கையடக்க தொட்டிகளில் செடிகளை வளர்க்க தொடங்கினார்கள் இந்தச் செடிகள் நமக்கு நல்ல காட்சியினை தந்து நம் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.


சுத்தமான காற்று

வீட்டில் வளர்க்கும் செடிகள் மாசு படிந்த காற்றை மாசு இல்லாமல் சுத்தப்படுத்திக் கொடுக்கும் சில குறிப்பிட்ட வகை செடிகளுக்கு மட்டுமே இத்தகைய குணம் கொண்ட வீட்டில் படியும் தூசி களைச்செடிகள் உறிஞ்சிக் கொள்ளும் தன்மை செடிகளுக்கு உண்டு.ஜன்னல்களில் அழகாய் படர்ந்திருக்கும் கொடி வகைகள் இது எல்லாமே வீட்டை அழகாக்கி காட்டுவதோடு சுத்தமாக வைத்திருக்க உதவும் அந்தவகையில் அழகுக்காக மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்திற்காகவும் நம் உடலில் ஏற்படும் அல்லது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை நீக்குவதற்கு மூலிகைச்செடிகள் அதிகம் உதவுகின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதன் பிறகு எப்படி பயன்படுத்துவது அதன் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம்.

மூலிகைச் செடி

காற்றில் கலந்து வரும் ஆசை பெருமை படுத்துவதில் முக்கியமானவை ஓமவள்ளி அஸ்வகந்தா வல்லாரைக் கீரை புதினா கற்பூரவல்லி வெந்தயம் நொச்சி பூ பூலாங்கிழங்கு கரிசலாங்கண்ணி இலை ஆடாதொடை அருகம்புல் நில வேம்பு துளசி தூதுவளை இந்தச் செடிகள் அனைத்தும் சற்று விசாலமான வீடாக இருந்தால் வீட்டிலேயே நாம் வளர்க்க முடியும். இவை எல்லாமே வீட்டிற்குள் வரும் காற்றை தூய்மைப்படுத்தி நமக்கு தருகின்றது இந்த தாவரங்கள் மூலமாக காற்றில் உள்ள நச்சு மற்றும் மாசு பொருள்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் அதனை உறிஞ்சி நமதிற்கு தூய்மையான காற்றை கொடுக்கின்றது என்று அறிவியல்பூர்வமாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:how to get rid of cockroaches home remedies|what kills cockroaches instantly|how to get rid of cockroaches in kitchen cabinets|homemade cockroach killer baking soda|how to keep cockroaches away at night|what smells keep roaches away|home remedies for roaches baking soda and onions|how to control cockroach in kitchen