ஆஸ்துமாவை சரிசெய்யும் வில்வ இலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

உடலில் வாதம் பித்தம் கபம் இவை மூன்றையும் ஒரே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் உடலில் எந்த விதமான நோய்கள் இல்லாமல் வாழலாம் என்று நம் முன்னோர்கள் கூறி கேட்டிருக்கிறோம். மருத்துவக் குணம் கொண்ட வில்வ இலை ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இவை சித்த மற்றும ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலையின் ஒவ்வொரு பகுதியும் மருந்தாக பயன்படுகிறது அதன் இலை ,பட்டை, வேர் ,என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன.ஆஸ்துமா பிரச்சினை கொண்டிருப்பவர்களுக்கு முதலில் மூச்சிரைப்பு ஏற்படக்கூடும் பெரும்பாலும் இது வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிறது இந்த பிரச்சனை வராமல் கட்டுக்குள் வைக்க இலைச்சாறு மருந்தாக பயன்படுகிறது. தினமும் காலையில் எழுந்து வில்வ இலைச் சாறு குடித்துவந்தால் உடல் வலிமை ஏற்படும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் இந்த முறைகளை முக்கிய பங்கு வகிக்கிறது இது உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிப்பதும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்ய பயன்படுகிறது.

வில்வ தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி கண் சிகப்பு அரித்தல் குணமாகும் இதன் இலை காச நோயைத் தடுக்கும் தொற்று வியாதிகளை நீக்கும் வெற்றி நோயை குணப்படுத்தும் பட்டை புண்களை அகற்றும் பித்தத்தை போக்கும் வாந்தியை நிறுத்தும் உடல் வெப்பத்தை குறைக்கும்.


உடலில் நச்சுத் தன்மை மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்காக இந்த வில்வ இலைச் சாறு பயன்படுகிறது.  இலையை எடுத்து காய வைத்து பொடியாக செய்து அவற்றை பருக வேண்டும். மிளகுத் தூள் கொஞ்சம் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். தலைவலி கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால்  இந்த வகைகளை சாப்பிட்டு வரலாம்.வில்வ இலையை வாரத்தில் இரண்டு முறை தேநீர் போன்று சாப்பிட்டு வந்தால் உடலில் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாது. வில்வ இலையுடன் சம அளவு வேப்பிலை எடுத்து கொண்டு அதில் சிறிது கல் உப்பு சேர்த்து மஞ்சள் தூளும் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் வளர்ச்சி போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil