ஜோ பிடன் அதிரடி திட்டம்... அமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா... இந்தியர்களுக்கு கைகொடுக்குமா?..

புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடன் அமெரிக்காவில் விரைவில் புதிய குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். தனது நிறுவனத்தின் முதல் நாளில் இது குறித்த புதிய குடியேற்ற மசோதாவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டில் சட்டபூர்வமான அந்தஸ்து இல்லாமல் வாழும் 11 மில்லியன் மக்களுக்கு இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கான குடியுரிமை திட்டத்தினை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொனால்டு ட்ரம்ப் பின் கடுமையான குடியேற்ற விதிகள்:

இது தனது உடம்பின் கருமையான குடியேற்ற விதிகளுக்கு எதிராக உள்ளது. அமெரிக்க தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட பரப்புரைகள் தான் அமெரிக்க தேர்தலை விட மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் கருமையான ஹெச் 1பி விசா தடையை நீக்குவேன் என்று கூறியதுதான் இந்திய மக்கள் மனதில் மிக ஆழமாக பதிந்தது. விசா பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான். ஜோதிடம் நாளை நடக்கவிருக்கும் பதவியேற்பு விழாவில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.

  

குடியுரிமை நடவடிக்கை:

  குடியுரிமை குறித்த தடையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிடன் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிடன் தனது ஆரம்ப காலத்திலேயே தீவிரமாக குடியுரிமை பற்றிய திருத்தங்களை பற்றி பிரச்சாரம்  செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியர்களுக்கு நல்லது? 

 சுமார் 11 மில்லியன் வெளி நாட்டவர்கள் தங்களது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். ஆனால் இன்னும் பலர் கீரின் கார்டு பெறவில்லை. இதில் குடியுரிமை சுமார் 5 லட்சம் இந்தியர்களுக்கு  வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. வேலை அடிப்படையிலான விசாக்கள், ஹெச்1பி விசா வழங்குவது அதிகரிக்கப்படும், க்ரீன் கார்டுகள் போன்றவை மூலம் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வழி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ இந்தியர்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: us"s new president joe biden plans | america new citizenship | joe biden plans for citizenship | all india news | donald tramp in citizenship rules| Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil