கொசு தொல்லையா வீடு முழுக்க? விரட்டியடிக்க இதை செய்யுங்க...

மழை என்றால் போதும் கொசுவின் ஆதிக்கம் நாம் நினைக்க முடியாத அளவில் இருக்கும்.இப்போது கோடை காலத்திலும் கொசுக்கள் படையெடுத்து வருகின்றன.இந்த கொசுக்களை விரட்டியடிக்க எத்தனை எத்தனை பொருட்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன.கொசுவர்த்தி,நொடியில் விரட்டிக் கொன்றுக் காகிதம்,கொசுவை பிடிக்கும் மிஷின்,கொசுவை அழிக்கும் மின்சாரம்,கொசு கடிக்காமல் இருக்க உடலில் தடவ களிம்பு இத்தனை சாதனைகள் இருந்தும் டிமிக்கி கொடுத்து விடுகிறது. ஆனால் அதைக் காட்டிலும் இப்படி பயன்படுத்தும் சாதனங்களால் அதை சுவாசிக்கும் அதன் அருகில் இருக்கும் நமக்கு தான் ஆரோக்கிய கேடு உண்டாகிறது நமக்கும் பாதிப்பில்லாமல் கொசுவை விரட்டியடிக்க நாம் இயற்கை முறையை பயன்படுத்துவது நல்லது.அது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது. என்ன செய்தல் இந்த கொசுக்களை ஓட்டம் பிடிக்க செய்யலாம் இப்போது பார்க்கலாம்.மாலை நேரங்களில் மண்சட்டியில் தேங்காய் சிரட்டையை வைத்து கற்பூரம் கொண்டு எரிய விட்டு பிறகு அதில் வேப்பிலை நொச்சி இலைகளை சேர்த்தால் புகை வர தொடங்கும் இந்த புகையை வீடு முழுவதும் பரவும்படி ஒவ்வொரு அறையிலும் வைத்து எடுக்கவேண்டும் அறைக்குள்ளிருந்து புகை வெளியே வராதவாறு ஜன்னல் கதவையும் அடைக்க வேண்டும் இந்த கசப்பு நிறைந்த புகை கொசுக்களை நிச்சயம் அருகில் வர விடாது நல்ல மண் சட்டியை கொசு விரட்டுவதற்கான புகை போடுவதற்காக வாங்கி பயன்படுத்தலாம் அல்லது தேங்காய் சிரட்டையை கொண்டும் புகையை உருவாக்கலாம் குறிப்பாக குழந்தைகள் வயதானவர்கள் ஆஸ்துமா சுவாசப் பிரச்சினைகள் இருப்பவர்கள் வீட்டில் புகை தவிர்க்க வேண்டும்.

புதினா

இப்போது புதினாவுடன் கற்புற வாசனையும் சேரும் அந்த நீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைக்கவும் இதை அவ்வப்போது படிக்கும் வரையில் மூளை ஜன்னல் பகுதிகளில் ஸ்பிரே செய்யவும் இதன் வாசனை போக போக ஸ்ப்ரே செய்து வந்தால் கொசுக்களின் நடமாட்டம் குறையும் கோடையில் அதிகம் வரும் இடங்களிலும் இதை ஸ்பிரே செய்தால் விக்கல் குறையும் கூடுதலாக இவை அறையில் நறுமணத்தையும் கொடுக்கும் நறுமணமிக்க புதினாவின் வாசனையே கொசுக்கள் விரும்பாது புதினாவை சேர்த்து நைஸாக அரைத்து வடிகட்டவும் அதில் சிறிதளவு கற்பூரத்தை சேர்க்கும் போது இன்னும் அதிக பலன் கொடுக்கும்.


பூண்டு

பூண்டு வாசனை நமக்கு மட்டும் குறிப்பது அல்ல பூச்சிகள் இருக்கும் பூண்டின் வாசனை பிடிக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் பூண்டுக்கு மாற்றாக பூண்டு எண்ணெயுடன் 5 மடங்கு நீர் கலந்து  பஞ்சை நனைத்து ஆங்காங்கே போட்டு விட்டாலும் அதன் வாசனைக்கு கொசுக்கள் அண்டாது அதை அப்படியே வைத்திருந்தால் வாசனை போனதும் அதிலேயே கொசுக்கள் முட்டை இடும் அதனால் அவ்வப்போது காட்டினை மாற்றிவிட வேண்டும்.ஆனால் இந்த ரெமிடி பூண்டு வாசனை இருக்கும் வரைதான் கொசுக்கள் வராமல் பாதுகாக்கும்.


இயற்கை லிக்விட்

லிக்விட் பாட்டிலில் ஊற்றி வழக்கம்போல் மின்சாரத்தில் இயங்கச் இயங்கச் செய்யலாம் நாம் உண்டாக்கும் இயற்கை லிக்விட் கொண்டு,கொசுவை விரட்ட அடிக்க வீட்டில் பயன்படுத்தும் கொசு திரவியத்தை சுத்தமான வேப்ப எண்ணையை 50 மில்லி எடுத்து அதில் 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு அவை கரையும் வரை நன்றாக கலக்கவேண்டும் கற்பூரம் கரைந்ததும் லிக்விட் பாட்டிலில் போட்டு சேர்த்து வைப்பது கெடாமல் இருக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:how to get rid of cockroaches home remedies|what kills cockroaches instantly|how to get rid of cockroaches in kitchen cabinets|homemade cockroach killer baking soda|how to keep cockroaches away at night|what smells keep roaches away|home remedies for roaches baking soda and onions|how to control cockroach in kitchen