அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால் முகம் இன்னும் அழகாக மாறும் உங்களுக்கு தெரியுமா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களையும் பட்ஜெட்டுக்குள் அடக்கிவிடும். பெண்களின் அழகுக்கு தனியாக ஒரு தொகை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு அதிலும் வெளியேற்றும் பொருட்களை கொண்டு முகத்தை அழகாக்கும் என்கிறார்கள் இயற்கை அழகு பராமரிப்பு நிபுணர்கள். அழகு சாதன பொருட்களில் பலருக்கும் மேலைநாட்டு பொருட்களின் மீது அளவுக்கதிகமான மோகம் உண்டு. ஆனால் அந்த வெளிநாட்டு பெண்களே இயற்கை அழகின் மீது மோகம் கொண்டு இருக்கின்றார்கள்.