சமையல் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் புக் செய்வது எப்படி?
அரசு மற்றும் பொது சேவைகளிலும் இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது அதிக அளவிலான டிஜிட்டல் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் சேவைகள்:
மக்களின் வாழ்க்கைமுறை, டிஜிட்டல் சேவைகள் மூலம் மிகவும் எளிதானதாக மாறி வருகிறது. உதாரணமாக நம்ம ஊரில் கரண்ட் பில் செலுத்த வேண்டும் என்றால் ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு முன்பு மக்களோடு க்யூவில் நின்று செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இன்று இருந்த இடத்திலேயே இருந்து பணத்தை செலுத்த முடியும் என்ற அளவுக்கு டிஜிட்டல் சேவைகள் வந்து விட்டது.
இண்டேன் சிலிண்டர்:
இண்டேன் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் மக்களுக்கு எளிதான வலைத் தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்துடன் வாடிக்கையாளர்கள் இண்டேன் சிலிண்டரை எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ் அப் மூலம் புக் செய்ய தேவையான தளத்தை இண்டேன் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது.
வாட்ஸ்அப்:
வாட்ஸ்அப் மூலம் சிலிண்டரை புக் செய்ய இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 75 888888 24 என்ற எண்ணை பயன்படுத்த வேண்டும். இன்டேன் கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இந்த எண்ணை பதிவு செய்துவிட்டு ஈசன் என்று டைப் செய்து அனுப்பினால் போதும் சிலிண்டர் புக் செய்து விடலாம்.
எஸ்எம்எஸ் மூலம் புக் செய்வது எப்படி:
இன்டேனுடன் கேஸ் கணக்கு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து IOC என டைப் செய்து > வாடிக்கையாளரின் STD code மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர் தொடர்பு எண் > வாடிக்கையாளர் நுகர்வோர் எண் ஆகியவற்றைச் சேர்ந்து 7718955555 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tag: how to refil your indane gas using whatsapp | indane gas booking whatsapp number | indane gas whatsapp booking process | indane gas login | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil