கோடை காலத்தில் வழவழ முகம் கூட குளிர்காலத்தில் வறட்சி ஆகிவிடும்.....

பெண்கள் எப்பொழுதும் தங்களுடைய சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். பொறுமையாக நிதானமாக பராமரிப்பு செய்து சருமத்தின் பொலிவை மீட்டெடுப்போம். பனிக்காலம் வந்து மீண்டும் சருமத்தை படாதபாடு படுத்துகிறது. இப்போது குளிர்காலங்களில் தொடக்கத்தில் இருப்பினும் இது சரும பராமரிப்பு இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை நாம் காட்ட வேண்டும். சரும வறட்சியில் இருந்து காப்பாற்ற வேண்டும். இழந்த பொலிவை மீட்டெடுக்க செய்யலாம். 

பனிக்காலம்: 

சர்மத்தை நாம் எவ்வளவுதான் நன்றாக வைத்திருந்தாலும் பனிக்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாவது செய்கிறது. சருமத்தில் இருக்கும் பிரச்சினைகளை தவிர்த்து இந்த காலத்துக்கு ஏற்றபடி வறட்சியையும் உண்டாக்கி விடுகிறது. ஏற்கனவே சருமத்தில் பிரச்சினை இருப்பவர்களுக்கு இது மேலும் பாதிப்பை அளிக்கிறது முகத்தில் வெள்ளைத் திட்டுக்கள், வாழ்வதற்கு கன்னத்தில் என்று ஒட்டுமொத்தமாக முகத்தில் வெள்ளை திட்டுகளும் உண்டாக்கி விடுகிறது. சருமத்தில் வறண்ட சருமம், மிருதுவாக சருமம் இரண்டு வகை இருக்கிறது. ஆனால் எந்த காரணமாக இருந்தாலும் அவை கண்டிப்பாக  இந்த பனிக்காலத்தில் தான் அதிலும் சருமத்தில் எப்போதும் வறட்சி இருந்தால் கண்டிப்பாக பாதிப்பை உண்டாக்க செய்யும். இந்த பனிக் காலத்தில் கூட சருமத்தை பராமரிக்க கூடுதலாக நாம் கவனம் செய்ய வேண்டும்.


எப்படி இருக்கும் சருமம்: 

சருமம் மிருதுவாகவும் இருந்தாலும் இந்த குளிர்காலத்தில் சருமத்தை தொடும் போது அதை சிறப்பாகவே இருக்கும். உள்ளங்கைகளை தடவும் போது அந்த உணர்வை அனைவருமே பெறுவார்கள் பணி கூட கூட சருமத்தின் மீது வெள்ளைத் திட்டுக்கள் அதிகமாக காணப்படும் இதை தொட்டு பேசும் போது அந்த இடத்தில் உதிர்வு உண்டாகக் கூட வாய்ப்புண்டு. இந்த வெண் திட்டுகள் தவிர்த்து கோடுகள்  இருக்கும்.

உதடுகளில் தோல் உரிதல் உண்டாகும் ஒரே இடத்தில் இல்லாமல் ஆங்காங்கே தென்படுவதால் தான் என்ன அழகாய் மேக்-கப் செய்தாலும் வெளிப்புறத் தோற்றத்தில் காட்டிக்கொடுத்துவிடும். சிலருக்கு இவை இன்னும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி சருமத்தில் வெடிப்பை கூட உண்டாக்க செய்கிறது. உதடு கை  மீது அதிகமாக உண்டாகும். 

உணவில் கவனம்: 

மற்ற காலங்களை விட பனிக்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் உணவுக்கும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. உணவை மிதமான சூட்டில் எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீரும் மிதமான நீராக இருந்தால் நல்லது. இவை தவிர அசைவம், மசாலா, கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து மென்மையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்து வருவதால் சருமத்தில் இருக்கும் வறட்சி நீங்கும். பருவகாலத்தில் தாக்கம் இருக்காது என்றாலும் கூட தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


சோப்புகளை தவிர்த்துவிடுங்கள்: 

சிலர் சோப்பை அதிகமாக பயன்படுத்தினால் முகத்தில் வறட்சி நீங்கும் என்று எண்ணுவார்கள். மழைக் காலங்களிலும், குளிர் காலங்களிலும் பருவ நிலைகளிலும் கண்டிப்பாக சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக பயத்தமாவு, கடலைமாவு, குளியல் பொடி போன்றவற்றை மற்றும் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். சோப்புகளை அதிகம் பயன்படுத்துவதால் சருமம் மேலும் வறட்சிக்கு உள்ளாகும்.


தலை குளிக்கும் போது கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை தவிர்த்து சீயக்காயை பயன்படுத்துவது மிகவும் நல்லது. குளித்து முடித்து சருமத்தை உலர வைத்து சட்டு எடுத்து உள்ளங்கையில் வைத்து முகத்திற்கு தடவினால் நாள் முழுக்க சருமத்தில் வறட்சியை உண்டாக்காமல் பாதுகாக்கலாம்.

குறிப்பு: 

முகத்திற்கு கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாதவர்கள் ஆல்கஹால் சேர்க்காத கிரீம்களை பயன்படுத்துவது நல்லது. இதனால் சருமத்தில் பிஎச் அளவு குறைவது சருமத்தின் மினுமினுப்பும் பளபளப்பும் போன்றவற்றைப் பெற வேண்டும், என்று நினைப்பதைவிட இருக்கும் சருமத்தின் அழகை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்பதுதான் பனிக்காலத்தில் முக்கியமானது. இந்த வெள்ளைத் திட்டுக்கள் வராமல் இருந்தாலே அழகை திறமையாக பராமரிக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil