இருமலில் கூட இவ்வளவு வகைகள் உள்ளனவா!!!

இருமல் என்பது குழந்தைகளிடத்தில் அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு பொதுவான உடல்நல குறைபாடாகும். இந்த இருமலில் பலவகைகளில் உள்ளன.பெற்றோர்கள்தங்களதுகுழந்தைகளைபார்த்தவுடனேஅவர்களுக்குஎன்னஎன்றுஉடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.குழந்தைகள் இருமல்   போது அது வித்தியாசத்தையும் சத்தத்தையும் தெரிந்து என்ன நோய் என்று ஈசியாக தெரிந்து கொள்கின்றனர்.பொதுவாக குழந்தைகளுக்கு இருமல் என்றாலே நாம் மருத்துவ குணம் உள்ள செடிகளை கசக்கிய அவற்றின் சாறுகளை கொடுத்து சரி செய்கின்றோம். ஆனால் அவற்றுக்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது இல்லை இருமலில் பல்வேறு வகையான இருமல்கள் உள்ளன.

வறட்டு இருமல்:

வறட்டு இருமல் என்பது பொதுவாக சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது சுவாசக் குழாய்கள் தொற்று காரணமாக உண்டாகிறது அல்லது குளிர் காலங்களில் காய்ச்சல் தொடர்பால் வரக்கூடிய இருமல் வரட்டு இருமல் ஆகும். இந்த இருமல் நிமோனியா குறைபாட்டின் மூலம் ஏற்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சிகரெட் புகை ,வாசனை திரவியங்கள் மற்றும் காற்றுப் பாதை போன்ற புகைகளை குழந்தைகள் சுவாசிப்பதால் அவர்களுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

சத்தமான இருமல்:

சத்தமான இருமல் என்பது ஒருவகை வைரஸ் நோயை ஏற்படுத்த கூடியதாகவும் இதனை பார்க்கிங் இருமல் என்று சொல்வார்கள்.இதில் மேல் மூச்சு குழாய் மற்றும் காற்றோட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது இதனால்தான் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது அந்த இருமலின் போது மிக அதிகமான சத்தம் ஏற்படும் போது போன்ற அதிக சத்தத்தை உண்டாக்கும்.

ஈரமான இருமல்:

 ஈரமான இருமலின் போது மூச்சுத் திணறல் அதிகமாக ஏற்படுகிறது நெஞ்சில் இருந்து சளியை வெளியேற்ற முடியாமல் இருமல் மூலமாக ஏற்படுகிறது.


கக்குவான் இருமல்:

 கக்குவான் இருமல் என்பது நாம் அனைவரும் அறிந்த இருக்கக்கூடிய ஒரு வகையான இருமல் ஆகும். இதில் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும் இது மனிதர்களிடமிருந்து வான்வெளி சளி அல்லது உமிழ்நீர் துளிகளால் பரவுகின்றன. கக்குவான் இருமல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த கக்குவான் இருமல் பெர்டுசிஸ் என்று அழைப்பார்கள்.குழந்தைகள் தூங்கும் போதும் சுவாசிக்கும் போதும் ஒரு விதமான சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் இந்த வகையான இருமல்.

திடீர் இருமல்:

குழந்தைகள் விளையாண்டு கொண்டு இருக்கும் போதும் உணவு சாப்பிடும் போதும் சுவாசப்பாதையில் திடீரென்று இருமலை உண்டாக்கலாம். தொண்டையில் சிக்கிக் கொண்டாலும் வாந்தி ஏற்பட்டாலும் இந்த வகையான இருமல் ஏற்படும். இந் இருமல் ஒரு தற்காலிகமான வகையாகும் தற்காலிகமானது என்றாலும் சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். இரவு நேர இருமல் என்பது குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் மட்டும் வரக்கூடிய தாகம். சளி அதிகமாக ஏற்படும் முதல் இரவு நேரங்களில் அதிகமான இருமல்கள் ஏற்படும். 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil