ரஜினியின் படத்திற்கு முன் சூர்யா படத்தை இயக்குகிறார் சிறுத்தை சிவா.
அண்ணாத்த படப்பிடிப்பு தற்போதைக்கு தொடங்குவது போல் தெரியவில்லை.இதையடுத்து வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என்று சூர்யா பட வேலையை ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் சிவா.இவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் நடிக்கிறது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்படவே படப்பிடிப்பை நிறுத்தினர்.இதையடுத்து கடந்த மாதம் 14ம் தேதி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர்.இப்படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர்