தூக்கம் வராமல் இருப்பதற்கு இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா!!!!
தூக்கம் என்பது இன்றியமையாத ஒரு தேவையாகும் இரவு நேரங்களில் தூங்குதல் என்பது மிகவும் அவசியமாகும். ஆனால் சிலருக்கு தூக்கத்தில் பிரச்சினைகள் உள்ளன. தூக்கம் வராமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன குடும்பத்தில் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் இரவு நேரங்களில் தூக்கம் வராமல் இருக்கலாம். அதே சமயத்தில் நோய் அல்லது மருந்து போன்ற பிரச்சனைகள் இருந்தால் தூக்கம் வராமல் இருக்கலாம். தூங்காமல் இருப்பது இரண்டு நிலைகள் உள்ளன ஒன்று நாள்பட்ட தூக்கமின்மை மற்றொன்று தற்காலிகமாக தூக்கமின்மை ஆகும்.தூக்கம் இல்லை என்றால் உடலில் பல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தூக்கமின்மைக்கான அறிகுறிகள்:
மன நிலையில் மாற்றங்கள் இருந்தால் தூக்கம் வருவதில்லை இதனால் பகல் நேரங்களில் சோர்வாக காணப்படுவார்கள். நள்ளிரவில் அடிக்கடி வெளியே சென்று வருவதால் மீண்டும் தூங்க செல்ல முடியாது.இந்த பிரச்சனை மூன்று மாதங்கள் வரை நீடித்தால் இவை குறுகிய காலங்கள் தூக்கமின்மை என்று கூறலாம்.
அதிகமான மன அழுத்தம்:
மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை ஏற்படுகின்றன சில நேரங்களில் தற்காலிகமான சில நிகழ்வுகள் நடந்து இருக்கலாம் அவற்றை நாள் முழுவதும் நினைத்துக் கொண்டு இருப்பதன் மூலம் தூக்கம் வராமல் இருக்கும். சில நிகழ்வுகளில் மூலம் தூக்கம் வராமல் இருக்கலாம் அதாவது நேசிப்பவர்களின் மரணம் விவாகரத்து அல்லது வேலை இழப்பு போன்ற வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை நினைத்து கொண்டு இருப்பதால் மன அழுத்தம் அதிகமாக ஏற்படும் இதனால் தூக்கமின்மை உண்டாகிறது.இந்தக் குறுகிய கால தூக்கமின்மை நீடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.இந்த தூக்கமின்மை யில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் இருவரும் அளவு பாதிப்புக்கு உள்ளாகலாம் தூக்கமின்மை ஆண்களை விட பெண்கள் பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகின்றன.
மன அழுத்தம்:
மன அழுத்தம் அதிகமாக ஏற்படும்போது இரவு நேரங்களில் தூக்கம் வருவதில்லை. இரவு நேரங்களில் மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் தூங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. நம்ப வைத்துக் கொண்டிருக்கும்போது அல்லது வழக்கமான தூங்கும் நேரத்தை மாற்றும் போதும் தூக்கமின்மை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படுகின்றன. கவலை அல்லது மனசோர்வு அதிகமாக இருப்பதற்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகின்றன குறிப்பாக பெண்களுக்கு தூக்கமின்மை அதிகமாக ஏற்படுகின்றன.நீரிழிவு புற்று நோய் ஆஸ்துமா தைராய்டு போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு தூக்கமின்மை அதிகமாக ஏற்படுகின்றன. ஆண்கள் ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் போது சிலருக்கு இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படுகின்றன.அதாவது சீக்கிரமாக செரிமானம் ஆகக்கூடிய உணவு பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும் இல்லையென்றால் தூக்கமின்மை ஏற்படும்.சில பழக்க வழக்கங்களால் கூட தூக்கமின்மை ஏற்படலாம் என்று நாம் அனைவரும் கணினி ஸ்மார்ட்போன் போன்றவைக்கு அடிமையாகி விட்டோம் அவற்றை அதிக நேரம் பயன்படுத்திக் கொண்டு இருப்பதால் கூட தூக்கமின்மை ஏற்படுகிறது. உங்களுக்கு குறைந்தது மூன்று மாதம் தூக்கமின்மை தொடர்ந்து காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.குறுகிய கால தூக்கமின்மை என்பது தானாகவே சரியாகிவிடும் ஆனால் நீண்டகால பிரச்சினையாக இருக்கும் போது அதனை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் நாளுக்கு நாள் அதன் விளைவு அதிகமாக ஏற்படும்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil