நான்ஸ்டிக் பாத்திரத்தை பராமரிக்காவிட்டால் ஆபத்தா?

நான்ஸ்டிக் பாத்திரத்தை உபயோகிக்க தெரிந்த நமக்கு, அது பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாதது நமது அலட்சிய தனமே ஆகும் எனவே அதை தெரிந்து கொள்வது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சமையல்,நம் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த அடுப்பு பாத்திரங்கள்,செம்பு,பித்தளை,வெண்கலம்,சில்வர்,அலுமினியம் என்று வந்து இன்று நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்பாட்டிற்கு வரும் அளவிற்கு நம் அறிவியல் வளர்ந்து விட்டது.கிட்டத்தட்ட கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான்.இன்றைய காலகட்டத்தில் இது பயன்படுவது,பராமரிப்பதும் எளிது என்றாலும்,இந்த பாத்திரங்களுக்கு ஆயுள் காலமும் உண்டு என்பது நம் பெண்களுக்கு தெரியவில்லை.இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் அவசரத்தில் அண்டாவில் கூட நுழையாது என்று ஏராளமாக சொல்வார்கள் அவசர காலத்திற்கு அடுப்பு உதவுமா என்பது போல அவசர சமையல் போட்டி வரும் செய்ய போராட முடியாது என்ற முடிவுக்கு வந்து விடும் இந்த காலகட்டத்தில் உள்ள இல்லத்தரசிகள்.

நான்ஸ்டிக் பாத்திரங்கள்



நான்ஸ்டிக் இல்லாமல் எப்படி சமைக்க முடியும் எவ்வளவு எளிதாக சமைக்கலாம் என்னை அதிகம் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை சற்று நேரம் ஆனாலும் உணவு பிடிக்கும் தொல்லை இல்லை இப்படி பல விஷயங்கள் சட்டென்று கையை கொடுப்பதால் இதை விட முடியாதுதான் ஆனால் சரியான முறையில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லலாம்.இது உலோகத்தினால் தயாரிக்கப்படுகிறது.இந்த பாத்திரங்கள் பார்க்க வழுவழுப்பாக இருக்கும் இதில் உணவுப்பொருட்கள் ஒட்டாமலிருக்க ஓகே சேர்க்கப்படுகிறது இவை பாதுகாப்பாக பயன்படுத்தும் வரை ஆரோக்கியக் குறைபாடு இல்லை ஆனால் அடுப்பை அதிகப்படியான கீழ் வைத்து சமைக்கும் போது இந்த பாத்திரத்தை அப்படியே சில நிமிடங்கள் வைத்தாலும் கூட அதிலிருந்து ஓகே எனும் நச்சுப்பொருள் வெளியேறுகிறது.இந்த புகையை சுவாசிக்கும் போது காய்ச்சல் வருவதாக ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.சமைக்கும் போது நான்ஸ்டிக் பாத்திரங்கள் வைக்கும்போது சமைக்கும் வரை தீயை அதிகரிக்காமல் குறைவான தீயில் வைத்து சமைக்க வேண்டாம்.


சுத்தம் செய்யும் போது


அதேநேரம் நான்ஸ்டிக் பாத்திரத்தை அவ்வப்போது கவனியுங்கள் அதன் ஓரத்தில் விழும்பில் சற்று கீறல்கள் தென்பட்டாலோ அந்த பாத்திரத்தை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.தண்ணீர் வைக்கலாம்,சூடு செய்ய தானே என்று உங்களை நீங்களே சமாதனம் செய்து கொள்ளாதீர்கள் எது ஆரோக்கியம் குறித்த விஷயம் என்பதால் கவனத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள்.பாத்திரத்தை சுத்தம் செய்யும் போது கூடுதல் கவனம் தேவை இந்த வகையான பாத்திரங்களை சுத்தம் செய்வது மிக எளியது அதே நேரம் ஸ்க்ரப் போன்று கடுமையான பாத்திரம் தேய்க்கும் நாரை பயன்படுத்தக்கூடாது.அதேபோன்று ஸ்டில் நாரை கொண்டு அழுத்தி தேய்த்து சுத்தப்படுத்த கூடாது.பலமாக கையாளுவது பாத்திரத்தின் ஆயுளை குறைக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:how to clean non stick dosa tawa in tamil|how to clean non stick tawa with vinegar|clean non stick pan with salt|how to clean tawa with salt|how to clean tawa with baking soda|how to clean iron tawa|how to clean iron dosa tawa|how to restore non stick pan.