பேக்கிங் சோடாவில் இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா?

நவீன கால உணவு முறையில் பல புதிய பொருட்கள் உணவு பொருட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் பேக்கிங் சோடாவும் ஒன்றுதான். இது பயோ கார்பனேட் கொண்டு உருவாக்கப்படும் சோடா உப்பு ஆகும். இந்த சோடா உப்பு பேக்கரிகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது கேக், பிரெட் போன்ற உணவு பொருட்கள் தயாரிப்பதில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேக்கிங் சோடா சமையலில் மட்டுமல்லாமல் அழகு சேர்க்கவும் பயன்படுகிறது. இந்த பேக்கிங் சோடா கொண்டு பல்துலக்கினால் வாயில் இருக்கும் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாவை நீக்குவதற்கு பயன்படுகிறது. நாம் தினமும் உபயோகிக்கும் பிரஸில் இந்த சோடா உப்பை கொண்டு பயன்படுத்தலாம்.

இந்த சோடா உப்பை கொண்டு பல் துலக்கினால் பற்களுக்கு வலிமையும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த சோடியம் உப்பு நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது சோடியம் பை கார்பனேட் இதில் இருப்பதால் உடலை நறுமணமாக வைக்க பயன்படுகிறது. சோடா உப்பினை உடலில் பூசிக்கொண்டால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.இது சமையல் மற்றும் அழகு குறிப்புகளை மட்டும் பயன்படாமல் நம் உடலின் பிற பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.


உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வைக்கிறது சிறுநீரகம். அது சில நேரங்களில் செயலிழந்த நிலை ஏற்படுகிறது அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்க பேக்கிங் சோடா அதிகம் பயன்படுத்த வேண்டும்.இந்த பேக்கிங் சோடா மருத்துவமனைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது மருத்துவமனையில் எப்போதுமே  இருந்துகொண்டே இருக்கும் காரணம் திடீரென்று நெஞ்சு வலி விஷம் கொடுத்தவர்கள் போன்றவர்களுக்காக கொடுக்கப்படுகிறது.மேலும் மருந்தே இல்லாத புற்றுநோய் பயன்பாட்டிலும் இந்த பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது.கொசு அழிப்பு பயன்பாட்டிலும் இந்த பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது மழைக்காலங்களில் அதிக கொசுக்கள் ஏற்படுகின்றன அப்போது இந்த பேக்கிங் சோடாவை நன்றாக கலக்கி உடலில் பூசிக்கொண்டால் கொசு உடலில் வராது . இந்த பேக்கிங் சோடா தீப்புண் மற்றும் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களில் மருந்தாக பயன்படுகிறது. செரிமான கோளாறுகளை சரி செய்வதில் இந்த பேக்கிங் சோடா முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிய குழந்தைகளுக்கு மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பேக்கிங் சோடாவை பயன்படுத்தக்கூடாது. நாம் பயன்படுத்தும் ஷாம்பு ,ஜெல் கலந்து தேய்த்தால் முடி உதிர்தலை தடுத்தல் மற்றும் மிருதுவாகவும் இருக்கும்.நம் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்கள் விளையாடுவதற்கு நிறைய விளையாட்டு பொருட்களை வாங்கி வைத்திருக்கிறோம். அவர்கள் அதனை விளையாண்டு முடித்த பிறகு அப்படியே வைத்துவிட்டு போகின்றனர் அதில் அழுக்கு மற்றும் தூசிகள் நிறைய உள்ளன  அவற்றை சுத்தம் செய்வதிலும் இந்த சோடா உப்பு பயன்படுகிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil