கெட்ட நாற்றம்,பிரிட்ஜை திறந்தாலே வருதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க...
பொதுவாக நிறைய வீடுகளில் ஃப்ரிட்ஜில் கதவைத் திறந்தாலே துர்நாற்றம் கப்பென்று அடிக்கும். இதற்கு நாம் இயற்கையாகவே சில பொருள்களை தயாரித்து இந்த நாற்றத்தில் இருந்து தப்பிக்கலாம்.நமது இல்லத்தரசிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமே.ஏனென்றால் அவர்கள் அடிக்கடி காய்கறி மார்க்கெட் போகத் தேவையில்லை சமைக்கத் தேவையில்லை பால் பாக்கெட் வாங்க போகத் தேவையில்லை இப்படி ஒட்டுமொத்த செளரியத்தையும் தந்துவிட்டது இந்த ஃபிரிட்ஜ். இவ்வளவு விஷயங்களை பண்ணும் இந்த ஃபிரிட்ஜ்யை நாம் ஒழுங்காக பராமரிக்கிறோமா? இல்லை!துர்நாற்றம் வருவதை எப்படி தடுக்கலாம் என்று யோசித்திருக்கிறோமா?நம் வீட்டிற்கு விருந்தாளி யாராவது வந்தால் ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுக்க தயங்குவோம்.ஏனென்றால் அவர்கள் முன்பு நாம் அவமானப்பட நேரிடும் என்பதால். அப்போ இதுக்கு என்னதான் வழி.சில இயற்கை பொருட்களுக்கு துர்நாற்றத்தை எடுக்கும் பண்பு கொண்டு இருக்கிறது.அந்த பொருட்களை வீட்டின் உள் வைக்கும்போது வந்து துர்நாற்றத்தை உறிஞ்சும் தன்மை கொண்டிருப்பதால் துர்நாற்றம் அடிக்க வாய்ப்பில்லை.சரி வாங்க அவை எந்தெந்த பொருள்கள்?மற்றும் இதற்கான டிப்ஸ் இப்போது பார்க்கலாம்.
காரணமும் தீர்வும்
நீண்ட நேரம் கரண்ட் கட் ஆவதால் பிரிட்ஜில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகி நாம் வைத்திருக்கும் காய்கறிகள்,மீன்கள்,பழவகைகள் அதன் மீது தண்ணீர் வடிய ஆரம்பித்து விடும். இதனால் துர்நாற்றம் ஏற்படும் எனவே நாம் முதலில் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு தண்ணீரை சுத்தப்படுத்த வேண்டும் இது மாதிரி அடிக்கடி ஐஸ்கட்டியை ரிமோ செய்யும்போது இதற்கு பிரிட்ஜில் குறித்த டிஃபாராஸ்ட் பட்டனை அழுத்தினால் அது நீரை உறிஞ்சிக்கொள்ளும். சீஸ்,சாஸ் போன்றவற்றை அலுமினிய பேப்பரில் சுற்றி வையுங்கள் ஏனெனில் பாலாடை மிகுந்த பொருள்கள் துர்நாற்றத்தை இன்னும் அதிகம் ஏற்படுத்தும் மீத உணவுகளே டப்பாக்களில் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் மூடி வையுங்கள்.மற்றொன்று தோசைமாவு இதுதான் இருப்பதிலேயே அதிக துர்நாற்றம் வீசக் கூடிய பொருளாக இருக்கும் ஏனெனில் மாவு போல் இருக்கும் போது குறித்த துர்நாற்றம் அதிகமாக ஏற்படும் எனவே தோசை மாவை பிரிட்ஜில் வைக்கும் போது பாத்திரத்தில் திறந்து வைக்காதீர்கள் முடிந்தவரை தோசை மாவு இருக்கு என்று டப்பாக்கள் சில்வர் பாத்திரங்கள் போன்ற பொருள்களை பயன்படுத்துவது நல்லது.
காய்கறிகள் வைக்கும் போது,கீரைகள் கொத்தமல்லி தழைகளை கருவேப்பிள்ளை போன்ற பொருட்களை அப்படியே போடாதீர்கள். இவைகள் சீக்கிரமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும் ஏனென்றால் இது உடனடியாக அழகி வாசனை ஏற்படுத்தும் இதை கிளீன் செய்வது கடினமான விஷயம் எனவே இலைகளை உருவி ஒரு கவரில் போட்டு அல்லது டப்பாக்களில் போட்டு பயன்படுத்தலாம் இஞ்சியை கடையிலிருந்து வாங்கிய உடனே மண்ணுடன் பிரிட்ஜில் வைக்காதீர்கள் அதை நன்றாக கழுவி லேசாக உலர வைத்த பிறகு பிரிட்ஜில் டப்பாக்களை மூடாமல் காற்றோட்டமாக வையுங்கள் மூடினால் சீக்கிரம் ஐபோனை வர ஆரம்பித்துவிடும் உடைந்த தேங்காயையும் அப்படியே பிரிட்ஜில் வைத்தால் காய்ந்து அழுக ஆரம்பித்து துர்நாற்றம் வீசும் எனவே ஒரு கவரில் போட்டு தேங்காய் எண்ணை வையுங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும்.காய்கறிகள் அறிவு இருந்தால் ஒவ்வொருவரும் வீழ்ச்சியை சுத்தப்படுத்துங்கள் இது காய்கறிகள் அழுகிப் போகாமல் பக்குவமாக பார்த்துக்கொள். அதேபோல் தோசைமாவு மீன் இறால் நண்டு பால் தயிர் போன்ற பொருள்களில் தனித்தனியாக பிரித்து வையுங்கள்.
லெமன் மற்றும் காபி
சிட்ரஸ் அமிலம் பிச்சைக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை அளிக்கும் எனவே காட்டன் பஞ்சு எடுத்து அதில் ஜூஸை நனைத்து பிரிட்ஜ் தட்டுகளை துடையுங்கள்.பிரிட்ஜ் துர்நாற்றம் போவதோடு உங்க பிரிட்ஜ் கலகலப்பாக இருக்கும் சில லெமன் துண்டுகளை வெளிச்சம் போட்டு வையுங்கள் அதே மாதிரி அடிக்கடி மாற்றி கொள்ளுங்கள் இதை மறந்து விடாதீர்கள். காப்பியமே நமக்கு சிறந்த நறுமணத்தை தரக்கூடியது எனவே உங்க பிரிட்ஜ் துர்நாற்றத்தை நீக்க காபி பொடியை பயன்படுத்தலாம் எதுவும் துர்நாற்றத்தை உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டது.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர்
விசித்திர நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா ஒரு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது அதிலுள்ள நாற்றத்தை நீக்கும் குணம் கொண்டதால் திருச்சியில் உள்ள துர்நாற்றத்தை உடனடியாக உறிஞ்சி வெளியேற்றுகிறது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து ஃப்ரிட்ஜில் தட்டுகளை சுத்தம் செய்யவில்லை என்று ஒரு பௌலில் பேக்கிங் சோடாவை வைத்து மூடிவிடுங்கள் ஒரு 24 மணி நேரம் அப்படியே வைத்து இருப்பதால் இதுபற்றி உள்ள நாற்றத்தை நீக்கி பிறகு மறுபடி புதியதாக மாற்றும்போது சாதாரண வெயிட் வினிகரில் உள்ள கிருமிகளை அழிக்கிறது இது ஒரு கப் வெயிட் வினிகரில் பிரிட்ஜில் 24 மணி நேரம் வைத்திருங்கள் துர்நாற்றத்தை உறிஞ்சி எடுக்கும் என்பது தான் உண்மை.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tags:how to clean fridge without turning it off|how to clean fridge with baking soda|how to clean refrigerator outside|how to clean fridge door rubber|how to clean a refrigerator that smells|fridge cleaning spray|fridge cleaning hacks|how to sanitize refrigerator.