வட்டியில்லாமல் பணமா?..இது சூப்பர் சலுகையாச்சே....!!
கிரெடிட் கார்டு என்றாலே பயந்து ஒதுங்குபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். ஏனென்றால் கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்தாவிட்டால்,மிகவும் மோசமான கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளவோம் என்ற பயம் தான். நீங்கள் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை கிரெடிட் கார்டு, மூலமாக எடுக்க முடியும். ஆனால் அதற்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. மேலும் கிரெடிட் கார்டில் நீங்கள் பணத்தை எடுத்த நேரத்திலிருந்து வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது என்பது கவனிக்கதக்க