என்னது ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகள் வருமா?
ஆப்பிள் பழத்தில் அதிக நார் சத்து இருப்பதால் நமது உடலில் ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் செரிமான மண்டலம் சீராக இயங்கவும் பயன்படுகிறது இந்த ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி பொட்டாசியம் போன்றவை இருப்பதால் நமது உடலில் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது இப்படி பல நன்மைகளை கொண்ட ஆப்பிள் பழத்தில் பக்க விளைவுகளும் உள்ளன.ஒரு நபர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 ஆப்பிள் பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் அதற்கு அதிகமாக சாப்பிட்டால் கண்டிப்பாக உடலில் பக்க விளைவுகள் ஏற்படும்.
செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
நமது உடல் சீரான முறையில் செயல்பட நார்ச்சத்து முக்கியமான ஒன்றாகும். இவை செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது.நமது உடல் ஒரு நாளைக்கு 20 முதல் 40 கிராம் அளவுள்ள கலோரிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது அவருக்கும் மேலான கலோரிகள் எடுத்துக் கொண்டால் உடலில் செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்து ஆப்பிள் பழங்கள் மட்டுமல்ல பீன்ஸ் கோதுமை மற்றும் காய்கறிகள் மூலம் நமக்கு அதிக நார்ச் சத்துக்கள் கிடைக்கின்றன. ஆப்பிள் பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு களை அதிகரிக்கச் செய்கின்றன ஆப்பிள் பழத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் இவை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடனடியாக பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.ஆப்பிள் பழத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது இன்சுலின் அளவு அதிகரிக்கிறது.அதே சமயத்தில் இந்த ஆப்பிள் பழம் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்கிறது.ஆப்பிளில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் நமது உடலில் கொழுப்பாக தங்கிவிடுவதால் அவை அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன அதிகப்படியான கொழுப்பு நமது உடல் எடையை பெருமளவிற்கு அதிகரிக்கச் செய்கிறது. ஆப்பிளில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் அவை பற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. ஆப்பிள் பழத்தை அதிகம் சாப்பிடுவதால் பற்களில் சிதைவு ஏற்படுகிறது. ஆப்பிள் பழத்தில் அதிக இனிப்பு தன்மை உள்ளதால் அவை ஜீரணத் திறனை தடை செய்கின்றன மேலும் ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் எரிச்சல் நோய்க்குறி ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது அடிக்கடி செரிமான கோளாறுகள் வாய்வு கோளாறுகள் இருப்பவர்கள் ஆப்பிள் பழத்தை தவிர்ப்பது நல்லது.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil