இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.! எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்.!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி எஸ்பிஐ என்றும் அழைக்கப்படும். இந்த வங்கியானது தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த வங்கி கொண்டுவரும் புதிய வசதிகள் இருக்கிறது. தற்சமயம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிரடியாக பல சலுகைகளை தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக வழங்கி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிலும் எஸ்பிஐ அதிக கவனம் செலுத்தி வருகின்றது, அதற்காக