இப்படி வச்சிருந்தா ரிப்பேராகி தொல்லைத்தருமா.? மிக்ஸி....

பாரம்பரிய காலகட்டத்திலும் சரி இந்த காலகட்டத்திலும் சரி எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கென்று ஆயுள்காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அது நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து தான் அதன் ஆயுள் காலம் அமைகிறது அதேபோலத்தான் மிக்ஸி அனைத்திற்கும் பயன்படும் ஒன்று நம் நெறி ரெடிமேடாக வாங்கும் அனைத்து பொருள்களையும் அழிக்க உதவும் வரப்பிரசாதம் தான் நம் இல்லத்தரசிகளுக்கு இது.மனிதர்களுக்கு மட்டும்தான் ஆயுள்காலம் உள்ளதால் என்ன வீட்டில் இருக்கும் ஒரு பொருள் களுக்கும் ஆயுள்காலம் இருப்பதை நாம் அறியலாம் உரிய முறையில் பராமரித்தால் எல்லா பொருள்களும் பாத்திரமாக நீண்ட நாளைக்கு வைத்து உபயோகிக்கலாம் அந்த வகையில் கண்டிப்பாக பராமரிக்க வேண்டிய பொருட்களில் அத்தியாவசியம் ஆகிவிட்ட நிச்சயம் உண்டு தினமும் காலை டிபனுக்கு சட்னி அரைப்பது தொடங்கி இரவு குருமா ஒர்க்கு மசாலா வரை எல்லா நேரங்களிலும் இல்லத்தரசிகளுக்கு கைகொடுப்பது மிக்சி தான் உயர் தர குடும்பங்களில் மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது இல்லாத குடும்பங்களில் ஒன்று இல்லை. இரண்டு சுற்றுகளை திருப்பினால் மிக்ஸி ஓடிவிடும் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தால் அதிக வேகமாக மிக்ஸியை ஓட விடலாம் என்று அடிக்கடி மிக்ஸியை நாம் உபயோகித்து வருகிறோம் இதனால் அடிக்கடி பழுது ஏற்பட வாய்ப்புண்டு அதனால் இதே நாசுக்காக பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் உங்களை நான் இல்லை காக்க முடியும் எப்படி காப்பது?எப்படி பராமரிப்பது? என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.


மிக்ஸியை பொருத்தும்போது மிக்ஸி ஜாரில் அடியிலுள்ள கபிலர் மிக்ஸியில் நன்றாக பொருத்தி இருக்கிறதா என்பதை கவனியுங்கள் மிக்ஸியில் எதை அழைப்பதற்காக இருந்தாலும் அப்படியே அரைக்காமல் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிறகு அதன் தாள் பிளேடு வீணாகாது.மசாலாக்களை கெட்டியாகக் கரைத்த மிக்ஸி பழுதாகிவிடும் வாய்ப்புண்டு மிக்ஸியை காலம் நேரம் இல்லாமல் காலை இரவு என்று அடிக்கடி பயன்படுத்துபவர்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் தான் இது கருவாக இருக்கும்போது மிக்ஸி பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும் பவர் குறைந்து இருக்கும் வறுமையும் செய்ததால் மோட்டார் பலியாகி விடக்கூடும். மசாலாக்கள் சட்னி வகைகள் எதுவாக இருந்தாலும் நிரம்பி வழியும் அளவு போடாமல் பாதி அளவு மட்டும் சேர்த்து அரையுன்கள். இதனால்  மேல் அடிக்காமல் இருக்கும். வழியாமலும் இருக்கும். இயன்றவரை ஓவர்லோடு வேண்டாம்.

அதிகம் கரகரப்பாக இருக்கக்கூடிய பொருளை மிக்ஸியில் போடும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள் கூர்மை குறைந்து விட்டது போன்று தெரிந்தால் சிறிதளவு கல் உப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்து விடுங்கள் மிக்ஸியில் அரைக்கும் போது வேகமாக அரைய வேண்டும்.என்று எடுத்தவுடன் மூன்றாவது வேகத்தில் வைத்து போடுவது கூடாது முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் பட்டனை வைத்து சுற்றினால் போதுமானது. மிக்ஸியை தொடர்ந்து விடாமல் அரைத்துக் கொண்டே இருந்தால் மிக்ஸி சூடாகி விடும்.அதனால் இடைவெளி விட்டு அழையுங்கள் அதோடு மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கவும் முயற்சி செய்ய வேண்டாம் மிக்ஸியை ஆப் செய்யும்போது மிக்ஸியின் பட்டன் இன் மட்டுமல்லாமல் அதன் பிளக் வெளியே எடுப்பது நல்லது. மிக்ஸியை பாத்திரங்களோடு வைத்து கலந்து கழுத கூடாது எதை அழைத்தாலும் உடனடியாக கழுவிட வேண்டும் இரண்டு முறை அல்லது ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை மிக்ஸியில் ஜாரின் அடியில் இருக்கும் பகுதியை சோப்பு நீர் கொண்டு கழுவி சுத்தமாக வைக்க வேண்டும்.


ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் அடிப்பாகத்தில் ஈரம் தங்காமல் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும் அடி பகுதியை சுத்தம் செய்ய பல் துலக்கும் பிரஷ் கொண்டு அதை சுத்தம் செய்வது கூட நல்லா இருக்கும்.மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டிய பொருளை சேர்ப்பதற்கு முன்பு ஈரம் இருக்கிறதா சாரின் அடிப்புறம் தண்ணீர் இருக்கிறதா எதிர்பாராமல் அப்படியே பயன்படுத்தும்போது ஈரக்கசிவு மோட்டாரில் இறங்கி சாகடிக்க கூட வாய்ப்பு ஏற்படும் இதனால் மிக்ஸி பழுதாகிவிடும். மிக்ஸியை தரையில் வைத்து உபயோகிக்க கூடாது ஏனென்றால் மிக்ஸியின் விளக்கை தனியாக கழற்றி சுற்றி வைத்துவிடுங்கள் மாதமொருமுறை மிக்ஸியை சுத்தமான காட்டன் துணியில் துடைத்து எடுங்கள் சிலர் மிக்ஸியை பளிச்சென்று சோப்பு நீர் கொண்டு கழுவுவது வழக்கம் ஆனால் சமயத்தில் அதை உள்ளே போய்விட வாய்ப்புண்டு மிக்ஸியில் விதவிதமான மாடல்களில் இருந்தாலும் பராமரிப்பு முறைகள் ஒன்றுதான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது நல்லது.காலை வராமல் நொடியில் உங்கள் பணியை சுலபமாக செய்யும் இந்த மிக்ஸியை ஒவ்வொரு முறையும் சுத்தமாக துடைத்து எடுத்து விட்டால் காலங்கள் கடந்தும் மிக்ஸி ஜொலிக்கவும் பழுதாகி விடாமல் நன்றாக நம் பயன்பாட்டில் உபயோகத்தில் இருக்கக்கூடிய பொருளாக இருக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:mixer grinder|preethi mixer india price|preethi mixer grinder 1000 watts|preethi mixer grinder 750 watts price list|preethi blue leaf|preethi mixer best model|butterfly mixie price|preethi mixer jar.