வெள்ளிப் பொருள்கள் உங்க வீட்டில் இருக்குதா? வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பளிச்யென்று மாற்றலாம்...
நாம் ஆசை ஆசையாக வாங்கும் வெள்ளி பொருட்கள் அதிகம் பயன்படுத்தும் போது அது கருப்பாக மாறிவிடும்.சில நேரங்களில் நம் மனதிற்கு கஷ்டமாக விடும்.இதனால் நாம் வெளியில் போய் பாலீஷ் பண்ணிட்டு வருவோம்.இதை சரிசெய்ய நம் வீட்டுப் பொருட்களை கொண்டு வெள்ளிப் பொருட்களை எல்லாம் பார்ப்பதற்காக நாம் பளிச்சென்று மாற்றலாம்.வீட்டில் இருக்கும் பொருட்களை எப்போதும் பளிச்சென்று வைத்திருந்தாலே அதன் ஆயுள் அதிகமாக இருக்கும் நம் கண்களுக்கும் குளிர்ச்சியாக இருக்கும் குறிப்பாக விலை அதிகமுள்ள பொருட்களை மேலும் பாதுகாப்பாக வைத்திருந்தாலே அழகுதான் அந்த வகையில் வெள்ளி பொருட்களையும் சொல்லலாம்.வெள்ளி பூஜை பொருள்கள்,வெள்ளி நகைகள் வெள்ளி தட்டுக்கள்,வெள்ளி குடங்களில் இப்படி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.அனைத்தையுமே அவ்வப்போது சுத்தமாக துடைத்து என்று அவசியம் இல்லை ஏனென்றால் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பளிச்சென்று மாற்றும் முறையை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம் அதற்கு முன்பாக அதை சுத்தமாக வைத்திருக்கவும் பளபளப்பாக மாற்றவும் நேரம் கிடைக்கும் நேரத்தில் இதை சுத்தம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட் என்றாலே தெரியும் அழுக்குகளை நீக்கும் ஒரு நல்ல மருந்தாகும் இதை கொண்டு நாம் பல பொருள்களுக்கு பயன்படுத்தலாம் வெள்ளி நகைகள் மீது தடவி 10 நிமிடங்கள் வைக்கவும் குறுகலாக இருந்தால் அதன் டிசைன்களில் உள்ள அதிகப்படியான கரை கருப்பு படிந்திருக்கும் அந்த இடத்திலும் கவனமாக டூத் பேஸ்ட் தடவுங்கள் விரல்களால் அல்லாமல் பழைய டூத் பிரஷ் கொண்டு நகைகளில் இரண்டு அடுக்கு பகுதியில் தடவி பிறகு மென்மையாக தேவை இதனால் நகைகளை படிந்திருக்கும் கரைகள் அழுக்குகள் போன்ற விஷயங்கள் நீங்கும் வெதுவெதுப்பான நீரில் நன்றாக சுத்தம் செய்து உலர்ந்த துணியில் துடைத்து வையுங்கள் அதன் பிறகு நீங்கள் பார்க்கும் போது அது உங்கள் நகை போலவே தெரியாது புதிதாக வாங்கி வந்தவை போல தெரியும் இது ஒரு செலவில்லாத வழி.
கல் உப்பு
வெள்ளி பொருட்கள் நகைகள் எதை சுத்தம் செய்கிறோமோ அவை நீரில் முழுகும் அளவுக்கு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதிக சூடு இல்லாமல் மிதமான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும் கல் உப்பினை ஒரு கையளவு போட்டு நகைகளை பாத்திரங்களை மூடி விடுங்கள் பத்து நிமிடங்கள் கழித்து அதை எடுத்து பிரஷ்ய கொண்டு மென்மையாக தேய்த்து சுத்தமான நீரில் அலசி எடுங்கள் எளிமையான அதே நேரம் பொருளுக்கும் பாதிப்பில்லாத வழிமுறை இது கறுப்பு கொண்டு வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்ய முடியுமா என்று பலரும் நினைப்பார்கள் ஆனால் முடியும் என்பது இந்த கூற்றின் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஷாம்பு அல்லது சோப்பு திரவம்
துணி துவைக்கும் லிக்விட் இருந்தால் அதிகப்படியான கரைகளையும் நீக்கி விட முடியும் அகல பாத்திரத்தில் கொலுசை போட்டு3 டீஸ்பூன் அளவு லிக்விட் விட்டு லேசாக குடியேற்றங்கள் சற்று சூடேறும் போது ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடுங்கள் என்பதால் பொங்கி வரும் அதனால் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிறகு அடுப்பை அணைத்து நகையை எடுத்து பிரஷ் கொண்டு தேய்த்தால் வெள்ளி நகை பாலிஷ் செய்ததுபோல் மினுமினுக்கும்.அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அவை நகைகளுக்கு சேதத்தை உண்டாக்கியவர் மிகுந்த கவனம் வேண்டும். வீதி சம்புகன் சம அளவு தண்ணீர் கலந்தும் அதில்கூட நகைகளை போட்டு ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து அதை எடுத்துக் கொண்டு தேய்த்தால் பளபளப்பாக மாறும்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tags:what is the best home remedy to clean silver?|how to clean pooja items at home|how to clean silver at home|how to clean silver vessels daily|how to clean silver items at home|how to clean silver pooja items at home in telugu|how to clean silver idols at home|how to clean god idols at home.