ரஜினியின் படத்திற்கு முன் சூர்யா படத்தை இயக்குகிறார் சிறுத்தை சிவா.

அண்ணாத்த படப்பிடிப்பு தற்போதைக்கு தொடங்குவது போல் தெரியவில்லை.இதையடுத்து வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என்று சூர்யா பட வேலையை ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் சிவா.இவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் நடிக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்படவே படப்பிடிப்பை நிறுத்தினர்.இதையடுத்து கடந்த மாதம் 14ம் தேதி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர்.இப்படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் உதவியாளர் உள்பட நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினி ஓய்வில் இருக்கின்றார்.ரஜினிக்காக சென்னையில் படப்பிடிப்பை தொடர நினைத்தார்கள்.ஆனால் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

அவர் ரஜினி தொடர்பான காட்சிகள் தான் அதிகம் படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதனால் அவர் வராமல் மீண்டும் படப்பிடிப்பை துவங்க முடியாத நிலை.இதுவரை எடுத்த காட்சிகளின் எடிட்டிங் வேலையும் முடிந்தது.இந்நேரத்தில் வீட்டில் சும்மா இருப்பதற்கு பதில் சூர்யாவுடனான தன் அடுத்த பட வேலையை துவங்கி உள்ளார் சிவா

.

சூர்யா படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள்தான் நடந்து வருகிறது.அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த பிறகே சூர்யாவுடன் ஷூட்டிங்கை தொடங்குவாராம் சிவா.இதற்கிடையே பாண்டிராஜ், ஞானவேல் ஆகியோரின் படங்களில் நடிக்க முடிவு சூர்யா.பாசெய்துள்ளார் ண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிப்பார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.ரஜினி தற்போது துவங்க போவதாக இல்லை எனவே சூரிய பட வேலையை தொடங்கிவிட்டார்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ,போட்டோக்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,சமையல் குறிப்புகள்,அழகு குறிப்பு,தமிழகம்,இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


 Tags:  latest news | trending news |  celebrity news in Tamil | daily updates |  cinema news in Tamil | interesting news in Tamil |  famous updates | trending topics | recent updates | popular topics | cinema updates | surya updates | director updates |