நடிகை சோனம் கபூர் என்ன பியூட்டி டிப்ஸ் சொல்றாங்க வாங்க பார்க்கலாம்....

நடிகைகள் எப்போதும் 16வயது போல அழகாக இருக்கின்றார்கள் என்பதுதான் பலர்  என்ன காரணம். அவர்களது சரும  அழகு சற்றும் குறையாமல் எப்போதுமே பளபளவென்று இருப்பதால்தான். பெரும்பாலான நடிகைகள் திரையில் மட்டுமல்லாமல் சாதாரணமாகவே மிகவும் அழகாக இருக்கின்றார்கள். அந்த வயதில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் அழகான சருமத்தை பெறுவதற்கு, கூந்தலை அழகாக வைத்திருக்கவும் செய்யும் பராமரிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்.

அழகின் ரகசியம்: 

திரைப்பட நடிகைகளைப் பொறுத்தவரை எப்போதுமே தனக்கு  ஒரு ரசிகர் பட்டாளம் வைத்திருப்பது உண்டு. ஆனால் அவர்கள் அழகை விரும்பும் பெண் ரசிகைகளும் உண்டு. எப்போது இருவரது மனதை கவர்ந்து இழுக்கும் இவர்கள் இதற்காகவே தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்கின்றனர். பாதுகாப்புடன் பராமரிக்கவும் செய்கின்றார்கள். இது எல்லா நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் பொருந்தும். பல மில்லியன் கணக்கில் ரசிகர்களை கொண்டிருக்கும் சோனம் கபூர் தன்னுடைய அழகை எவ்வாறெல்லாம் பராமரிக்கிறார், என்னவெல்லாம் செய்கிறார், என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். குறிப்பாக பெண்களுக்கு அவர் சிறந்த மாடல் என்றே சொல்லலாம்.

சரியான நேரத்தில் சரியான உணவை எல்லா நேரங்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும். முதலில் அழகு பாதுகாக்கப்படும் என்று தனது அழகின் ரகசியத்தை வெளிப்படுத்துகின்றார். எப்போதும் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க தன்னைச் சுற்றிலும் மகிழ்ச்சியான நண்பர் கூட்டமும், குடும்பத்தினரும் இருப்பதால் புன்னகையோடு வலம் வரும் போது கூடுதல் அழகைத் தருகிறது என்று கூறுகிறார். 

சன் ஸ்கிரீன்:

வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு கெடுதல் விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமத்தை  எப்போதும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக இருங்கள் என்று கூறியுள்ளார். வெளியிடங்களுக்கு செல்லும் போது சன்ஸ்கிரீன் இல்லாத காரணத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று சொல்லும் அவர், ஒவ்வொருவரும் தங்கள் சருமத்திற்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் எந்தவித சேதாரமும் இல்லாமல் வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகின்றார். 


முக சுத்தம்: 

முகத்திற்கு எப்பொழுதும் மேக்கப்  அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதைக் காட்டிலும் மிக முக்கியமான ஒன்று மேக்கப் கழுத்தில் முகத்தை சுத்தம் செய்வது என்று கூறுகின்றார். ஒவ்வொரு இரவும் முகத்தில் டோனரை  சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் உதவுகிறது என்று கூறுகின்றார். தனது சரும அழகு குறித்து அவர் செய்யும் ஒவ்வொரு பராமரிப்பும் பிரபல முன்னணி சரும பராமரிப்பு நிபுணரான டாக்டர் பிரேபார்ட் அவர்களிடம் ஆலோசிக்கவும் தவறுவதில்லை. அதை நேரம் சருமத்திற்கு பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றார்.

முகத்திற்கு ஃபேஸ் பேக்:

முகத்திற்கு ஃபேஸ் பேக் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சேரும் போது இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும். அதை வீட்டிலேயே தயாரிப்பதாகவும் கூறுகின்றார் சோனம் கபூர். அவர்கள் முகத்துக்கு பயன்படுத்துவது கடலை மாவு செய்வதற்கு வருகின்றார். அதேபோன்று தயிருடன், கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்பட்ட இயற்கை ஃபேஸ் பேக் தான் முகத்திற்கு பயன்படுத்துகின்ரார்.


சருமத்தின் அழகை பாதுகாக்க மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தேங்காய் தண்ணீரை குடிப்பதாக தெரிவிக்கின்றார். முகத்துக்கு நேராக குடிப்பதன் மூலமாக முகத்தை சுத்தமாக வைத்திருக்கவும் அது நல்ல பலன் அளிப்பதாகவும் தெரிவிக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் வைட்டமின் சி நிறைந்த உணவுகள். அதிக அளவு தண்ணீர் மாறாத முகத்தோடு தூக்கம் போன்றவற்றின் மூலம் சருமத்தை பாதுகாப்பது தெரிவிக்கின்றார். சோனம் கபூர் தனது 5 வயது ஆகும் போதே மேக்கப் மீதான ஆர்வம் துவங்கி விட்டதாக கூறுகிறார்.

கூந்தல்: 

சோனம் கபூர் தன்னுடைய சருமத்தை  பொலிவாகவும் அழகாகவும் வைத்திருக்க இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் வேர்க்கடலைப் பொடியை சேர்த்துக் குழைத்து கூந்தலுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றார். இவை கூந்தலில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதற்கு மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. அழகான கூந்தலுக்கு ஆசைப்படும் பெண்கள் நடிகை சோனம் கபூரின் அழகு குறிப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


மேக்கப் அவசியம்:

வெளியிடங்களுக்கு செல்லும் போது, நடிக்கும் நேரங்களில் தவிர வீட்டில் வேறு எந்தவிதமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவது இல்லை என்று கூறுகின்றார். தன்னுடைய 18 வயது துவங்கிய சாதாரண அலங்காரத்தில் இப்போதும் பின் தொடர்வதாக கூறுகின்றார். எப்போதுமே சாதாரணமாக லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு மஸ்காரா தவிர வேறு எதையும் செய்து கொள்வதில்லை என்றும் கூறுகிறார். ஆனால் இந்த இரண்டுமே அவருக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றது.


இவர் ஐ புரோஸ் அடர் கருப்பு அல்லது பச்சை நிறங்களில், லிப்ஸ்டிக் பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும், நெயில் பாலிஸ் கருப்பு, பழுப்பு மஞ்சள் நிறம் இருப்பதை பார்க்க முடிகிறது. அவர் சொல்லியிருக்கும் அத்தனை அழகு குறிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


tag: how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil