விராட் கோஹ்லிக்கும் அனுஷ்கா ஷர்மாக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது!
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவர்களுக்கும் தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக கோஹ்லி அறிவித்தார்.தன்னுடைய கர்ப்ப காலத்திலும் தன்னை மட்டுமல்லாது தன்னுடைய கெரியரையும் கவனித்து வந்தார்.விராட் விளையாடும் ஐபிஎல் போட்டிகளையும் காண சென்றார்.அனுஷ்கா சர்மா யோகா செய்ததையும் அதற்கு விராட் கோஹ்லி உதவி செய்தபோது