சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா ?

சாப்பிட்டதும்  குளிக்கக்கூடாது  என்று  நம் பெற்றோர்  சொல்லி கேள்விபட்டிருக்கிறோம். அவர்களிடம்  ஏன் என்று கேட்டால் நல்லதல்ல என்று மட்டும்  சொல்வார்கள். அதற்கு பின் எந்த ஒரு  ஆன்மீக காரணமும்  இல்லை .ஆனால் அறிவியலின் காரணம் மட்டும் உள்ளது . குளிக்கும் போது நம் உடலில் ஓவ்வொரு செல்லும் புத்துணர்ச்சி  அடையும் .கடந்த 24 மணி நேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேறும்போது உடலில் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும்  புத்துணர்வுடனும் இருக்கும் .இதனால்தான் குளித்து முடித்தும் பசி ஏற்படுகிறது.

குளித்த பின் உண்பதால் நேரும் நன்மைகள் :

 குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும்போது,உடலானது உணவிலுள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி,உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.


சாப்பிட்ட பின் குளிப்பதால் சந்திக்கும் விளைவு :

உணவு உட்கொண்ட உடனே குளித்தால் செரிமான மண்டலத்தில் செயல்பாடு குறைந்து,மலசிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும்.உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காதுஇதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாதுஉண்மையில் உணவுக்கு பிறகு குளிக்க செல்வது ஒரு ஆரோக்கியமான நடைமுறை அல்ல. ஏனென்றால் உணவு உண்பது மற்றும் குளிப்பது இரண்டுமே உடல் வெப்பநிலையை உயர்த்தும். மேலும் இது செரிமான செயல்முறையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உணவுக்கு பிறகு குளிப்பவர்கள் இதன் விளைவாக வயிற்றில் மந்தமாக அல்லது சங்கடமாக உணர கூடும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil