கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீஸர்!!

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை பெற்றுள்ளது.இதில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டர் ஆக நடித்துள்ளார்.இந்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.இதனை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.லியோ ஜான் பால் படத்தொகுப்பு  பணிகளும் உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளையும் செய்கின்றனர்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tags: | latest movie teaser | vijayantony teaser | recent updates | kodiyil oruvan teaser | popular news | daily updates | interesting news | tamil movie teaser |