விராட் கோஹ்லிக்கும் அனுஷ்கா ஷர்மாக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது!


கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவர்களுக்கும் தற்போது அழகான  பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக கோஹ்லி அறிவித்தார்.தன்னுடைய கர்ப்ப காலத்திலும் தன்னை மட்டுமல்லாது தன்னுடைய கெரியரையும் கவனித்து வந்தார்.விராட் விளையாடும் ஐபிஎல் போட்டிகளையும் காண சென்றார்.

அனுஷ்கா சர்மா யோகா செய்ததையும் அதற்கு விராட் கோஹ்லி உதவி செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவியது.அதனை கண்ட பல பெண்கள் வருத்தமடைந்தனர்.அனுஷ்கா கர்ப்ப காலத்தில் அணிந்த உடைகள் மிகவும் பிரபலமானவை ஆகும்.ஜனவரி மாதம் முதல் ஜூனியர் விராட் கோஹ்லி அல்லது  குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.தனக்கு மகள் பிறந்திருப்பதாக கோஹ்லி தெரிவித்துள்ளார்.


தனக்கு மகள் பிறந்திருப்பதாக கோஹ்லி தெரிவித்துள்ளார்.கோஹ்லியின் ட்வீட்டை பார்த்த திரையுலகினர், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.