இந்த செடியை மறந்தும் தனியா வளர்க்காதீங்க...ஏன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்...

செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகர்த்துக்கொண்டே  வருகிறது இன்றைய தலைமுறைன்னாருக்கு நாம் வாழும் இடத்தில்  அதிகமான செடிகள் இருந்தால் நாம் பார்ப்பதற்கு நன்றாகவும் அழகாவும் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் அல்லவா.செடி வளர்ப்பதில் விருப்பமாக இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

வெற்றிலை செடி 

 விருட்ச சாஸ்திரப்படி இந்த செடியானது ஆண் செடியாக கருதப்படுகிறது.இதனால் வெற்றிலை செடியை மட்டும் தனியாக வளர்க்க கூடாது.இதனால் தம்பதிகள் இடையே ஒற்றுமை குறைபாடு ஏற்படும்.வம்ச விருத்தில் சிக்கல் போன்றவை ஏற்படக்கூடும்.வெற்றிலை செடியை வீட்டின் பின்புறம் வைப்பதே நல்லது .

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:which plant absorbs negative energy|plants for positive energy at home|positive energy plants in tamil|plants that bring negative energy|positive energy plants images|7 plants that attract positive energy|indoor plants that bring good luck|can negative energy kill plants