எலும்புப்புரை நோயை பற்றி உங்களுக்கு தெரியுமா?

எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் ஆகும்.எலும்புரையால் உடலில் எலும்பு தாது அடர்த்தி குறைவதும்,எலும்பு நுண்ணியக்  கட்டமைப்பு தகர்த்தப்படுவதும்நிகழ்கிறது.மேலும் எலும்பில் உள்ள இணைப்புதிசுவி வெண்புரதம் அல்லாத புரத வகைகளின் எண்ணிக்கையே இது மாற்றுகிறது.

வாழ்க்கை முறை மாற்றங்களினால் சில நேரங்களில் மருந்து உ  ட்கொள்வதாலும் எலும்புரையை  தடுக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் 40 வயதிற்கு மேல் இருக்கும் ஆண் பெண்  இருபாலருக்கும் கால் வலி,முதுகு வலி,கழுத்து வலி போன்ற பிரச்சனைஏற்படுகிறது.அவற்றில் ஒன்றுதான் எலும்புரை நோய்.இந்த எலும்புஏற்படுவதற்க்கான காரணம் கால்சியம் பற்றாக்குறை உடலில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கால்சியம் சத்து குறைவாதல் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புண்டு.


ஒஸ்டியோபோரோஸிஸ் :

ஒஸ்டியோபோரோஸிஸ் என்பது ஒரு வகையான எலும்புரை நோய்.இந்நோய் எலும்பை உருக்குவதோடு  மட்டுமல்லாமல் பல வகையான நோய்களைஏற்படுத்தும்.எலும்பு ஆரோகியமாக இருப்பதற்கு கால்சியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு சோடியம் அளவு சரியாக இருக்க வேண்டும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil