நயன்தாரா, சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் நீச்சல் உடையில் ராதிகா சரத்குமார்

தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் ராதிகா சரத்குமார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது, அவர் ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். 

ஒரு வழியாக அவரின் ட்விட்டர் கணக்கு மீண்டும் வந்ததை தெரிவிக்க நீச்சல் உடை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரே துப்பாக்கி சூட்டால் கேள்விக்குறியான 9 பேரின் நிலைமை !! துயரத்தில் குடும்பம்..

அதை பார்த்த ரசிர்கள் கூறியதாவது,

நீங்கள் மீண்டும் ட்விட்டருக்கு வந்தது சந்தோஷம் ராதிமா. 59 வயசுனு யாராலும் சொல்ல முடியாது. நீச்சல் உடையில் செம ஹாட்டாக இருக்கிறீர்கள்.

இளம் நடிகைகள் எல்லாம் உங்களை பார்த்து பொறாமைப்பட வேண்டும்.

என்ன சிம்ரன் இதெல்லாம்?. வயசுக்கேத்த வேலையா தெரியலயே. இருந்தாலும் நீச்சல் டை கொஞ்சம் ஓவராக இருக்குமா என தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே கணவருடன் கோவாவுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் ராதிகா.

கெரியரை பொறுத்தவரை கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து துணிந்தது காடு படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடிக்கிறார்.

cinema news in Tamil | serial News In Tamil | job news in Tamil | India News In Tamil |  day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa|interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil | velinaatu news in Tamil | radhika sarathkumar hot picture | radhika latest news in Tamil | rathiga sarathkumar in bikini dress | rathika sarathkumar new post in instagram