5 ரூபாய், 10 ரூபாய் நாணயம் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்?!!

மாதா வைஷ்ணோ தேதி படம் பொறிக்கப்பட்ட பழைய 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து ஒரு கோடி வரையில் நீங்கள் சம்பாதிக்கலாம். 

பழைய நாணயங்களுக்கு பணம்!


பழைய நாணயங்களை சேமித்து வைப்பதையே வேலையாக செய்யும் நிறைய பேர் உள்ளனர்.இவர்கள் பொழுது போட்கிக்காக நாணயங்களை சேமித்து வைப்பது பலரின் வாழ்வையும் உயர்த்தி உள்ளது.நிறைய ஆராய்ச்சியாளர்கள் பழங்கால பொருட்களை சேமித்து வைப்பார்கள் அவ்வகையில் நாணயங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளது. சில குறிப்பிட்ட படங்களைக் கொண்ட நாணயங்களை கோடி கணக்கில் செலவிட்டு வாங்குபவர்கள் நம் நாட்டில் உண்டு. யாரிடம் நிறைய பழைய நாணயங்கள் உள்ளதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆகும் வாய்ப்பு அதிகம்.

ரூ.5, ரூ.10 நாணயங்கள்!

உங்களிடம் மாதா வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து நீங்கள் 10 லட்ச ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.நீங்கள் இந்த நாணயங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மின்னணு வர்த்தக வலைதளங்களிலேயே நீங்கள் உங்களிடம் உள்ள நாணயத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். இந்த நாணயங்கள் 2002ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும். மாதா வைஷ்ணோ தேவியின் படம் இருப்பதால் இந்த நாணயங்கள் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகின்றனர். எனவே இதுபோன்ற நாணயங்களுக்காக சிலர் மில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவிடுகிறார்கள்.

எங்கே விற்பது?

இந்த நாணயங்களை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். இதற்கான ஏலத்தை நடத்தும் ஆன்லைன் வலைதளங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

https://dir.indiamart.com/impcat/old-coins.html

https://in.pinterest.com/080841052o/sell-old-coins/

http://www.indiancurrencies.com/

இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் மிக எளிதாக சம்பாதிக்க முடியும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil