அதிரடியாக குறைந்த விலை; முட்டை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

விலை குறைவாக அதேசமயம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாக முட்டை விளங்குகிறது. இதனால் அணைத்து தரப்பு மக்களாலும் சாப்பிட கூடிய உணவாக முட்டை உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாமக்கல் மண்டலத்தில் அதிகளவில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே நாமக்கல் மண்டலத்தில் விற்கப்படும் முட்டையின் கொள்முதல் விலையை பொறுத்தே பிற மாநிலங்களில் முட்டை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

புரட்டாசி மதம் என்பதால் பலரும் முட்டை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்,என்றாலும் இந்த கொரோன காலகட்டத்தில் முட்டை மிக முக்கியமான நோய் எதிர்ப்புசக்தியாக உள்ளதால் அதன் பயன்பாடு குறையவில்லை.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முட்டை உற்பத்தி மிகவும் பின்னடைந்து மிக குறைந்த விலைக்கு தள்ளப்பட்டது.ஆனால் முட்டை வாங்குவோரின் எண்ணிக்கை குறையாததால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டது. மேலும் கறிக்கோழி விலை 94 ரூபாய் ஆகவும், முட்டைக் கோழி ஒன்றின் விலை 135 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 

மேற்கூறிய நடவடிக்கைகளால் நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25ஆக விற்கப்பட்டது. அனால் முட்டை விற்பனை மந்தமான நிலையில் உள்ளது 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.5 க்கு விற்கப்படுகிறது. 

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil.