இந்த படத்தில் நடித்ததை எண்ணி வெட்கபப்டுகிறேன்!
Lady Superstar என்று தமிழ் மக்களால் அழைக்கப்படுவர் நயன்தாரா.இவர் 2003ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார்.தமிழ் மட்டுமின்றி,தென்னிந்திய திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் இவர் தன்னுடைய நடிப்பால் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடுத்து தொடர்ந்து 18 வருடங்களாக திரைப்பட துறையில் முன்னணியில் உள்ளார்.
இவர் நடித்த படங்கள் மிகவும் ரசிக்கப்பட்டுள்ளது.அனால் இவர் நடித்த கொலையுதிர்காலம் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்துள்ளது.இதனால் வருத்தமடைந்த நயன்தாரா கொலையுதிர் படத்தில் நடித்ததை எண்ணி வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.இவர் வெட்கப்படுகிறேன் என்று கூறுவதற்கு காரணம் இவர் படத்தின் கதையை கூட கேட்காமல் நடித்தது தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.