கொரோனா வருபவர்களை எல்லா மருத்துவ மனைகளுக்கும் இனி தூக்கி அலைய வேண்டியதில்லை!

கோவையில் கொரானாவுக்கு அனுமதிக்கும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் நிலையை (General Beds, Oxygen Beds, Ventilator/ICU Beds) தெரிந்து கொள்ள கோவை மாநகராட்சி வலைதளம் ஒன்றை வடிவமைத்துள்ளது.   

Website : http://kovaicare-ccmc.com 

கோவையில் கொரனா வந்தவர்களை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க கொண்டு செல்லும்போது எங்கே படுக்கைகள் காலியாக இருக்கிறது என்று தெரியாமல் ஒவ்வொரு மருத்துவனையாக அலைவதை தவிர்த்து கொள்ள இந்த வலைதளம் பயன்படும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil