சோம்பலுக்கு கூட ஆசனம் இருக்கா வாங்க செஞ்சு பார்க்கலாம்!!

குளிர்காலத்தில் உடலை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான வேலையாகும்.ஏனென்றால் குளிர்காலத்தில் தான் அதிக சோம்பல் ஏற்படுகின்றன எப்படி எழுந்து வெளியே வருவது வேலைகளை செய்வது போன்றவற்றை நினைத்து சோம்பலில் இருப்போம் ஆனால் அவற்றை சரி செய்ய ஆசனங்கள் உள்ளன. ஆசனங்களைச் செய்தால் உடல் புத்துணர்ச்சி ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடம்பை செய்வதற்கும் உதவுகிறது. குளிர் காலத்தில் எழுந்திருத்தல்  என்பது மிகக் கடினமான ஒரு செயல் ஆகும். முடங்கி கிடைப்பதால் சோம்பல் அதிகமாக ஏற்படுகிறது. குளிரில் எழுந்து ஜாக்கிங் மற்றும் உடற்பயிற்சி செய்வதல்  கடுமையான வேலை. ஆனால் இந்த ஆசனங்களை எளிமையாக செய்யலாம் இவற்றை செய்வதால் உடம்பை சூடாக முடியும். அத்துடன் யோகாவை நாம் காலையில் செய்தால் அந்த நாள் முழுவதும் நமக்கு புத்துணர்ச்சியாகும் சுறுசுறுப்பாகவும் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். யோகா கற்றுக் கொள்வதற்கு முன்பே அவசியம் உடற்பயிற்சிகளை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.ஒரு நாள் முழுவதும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் அவற்றின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை செலவழித்தால் நமது உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.இந்த யோகா பயிற்சி செய்வதால் உடலில் சூடு ஆக்குவதோடு மட்டுமல்லாமல் தசைகள் நரம்புகள் போன்றவற்றை சரியாக வைத்துக் கொள்ள முடிகிறது.

சூரிய நமஸ்காரம்:

நாம் அனைவருக்கும் தெரிந்திருக்க கூடிய ஒரு ஆசனம் சூரியநமஸ்காரம் அவற்றை அதிகாலையில் எழுந்த உடனே செய்ய வேண்டும். இதனால் உடல் வலிமை, மன வலிமை மற்றும் உடலுக்கு ஒரு புதிய சக்தியும் கொடுக்கிறது.மேலும் இவை தசைகள் மற்றும் மூட்டு பகுதிகளில் சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த சூரிய நமஸ்காரம் பயனுள்ள வகையில் அமைகிறது.


பஸ்சிமோத்தாசனம்:

இந்த ஆசனம் உடலை வளைத்து முன்னுக்குபகுதியில் செய்யக்கூடிய ஒரு ஆசனம் ஆகும் இந்த ஆசனம் பல நன்மைகளை கொண்டுள்ளது நம் உடலில் செரிமான பகுதிகளை மேம்படுத்த இந்த ஆசனம் பயன்படுகிறது மேலும் தலைவலி பதட்டம் மற்றும் சோர்வு ஆகியவற்றை குறைப்பதோடு மட்டுமல்லாமல் அதிக பசியை அதிகரிக்கச் செய்கிறது இதனால் உடல் பருமனும் அதிகரிக்கிறது.இந்த ஆசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் முதலில் உங்கள் கால்களை முன்னோக்கி நீட்டி கொள்ள வேண்டும் இப்போது உங்கள் கைகளை மேல் நோக்கி உயர்த்துங்கள் பிறகு ஒரு முதுகை நேராக வைத்து இருங்கள் இப்போது  வளைத்து உங்கள் மேல் உடலை கால்களின் மீது வைத்துக் கொண்டு உங்கள் பதிலை எழுதுங்கள் உங்கள் வலது முழங்காலை தொடும் அளவில் இருக்க வேண்டும்.

தனுராசனம்:

இந்த ஆசனம் வில் போன்ற வடிவில் இருக்கும் என்று கூறுகிறார்கள் இந்த ஆசனத்தை செய்வதால் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது மேலும் உங்கள் முதுகு, கழுத்து ,தோள்பட்டை, கைகள் மற்றும் கால்களில் உள்ள தசைகளையும் நரம்புகளையும் நீடிக்க செய்கிறது. இவற்றை எவ்வாறு செய்வது என்றால் தரை விரிப்பில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும் இப்போது உங்கள் முழங்கால்களை வளைத்து கணுக்கால்களை கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள் உங்கள் கைகளையும் கால்களையும் முடிந்தவரை மேலே உயர்த்துங்கள் அதே நிலையில் சிறிது வினாடிகள் இருக்க வேண்டும். குறைந்தது இந்த மூன்று ஆசனங்களை  குளிர்காலத்தில் செய்துவந்தால் உடல் சோம்பலை நீக்கமுடியும்.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil