எப்போதும் பெஸ்ட் தம்பதிகளா இருக்கணுமா?இந்த விஷயத்தை மனசுல வச்சுக்கோங்க...
நம் எல்லோருக்கும் நம் மனதில் இருப்பது இந்த உலகத்திலேயே பெஸ்ட் தம்பதிகளாக,அனைவரும் வியக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உண்டு.ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அப்படி அதிர்ஷ்டத் தம்பதிகள் இருக்க ஆசைப்படுறீங்களா?அப்படினா புதுப்புது அர்த்தங்கள் ஃபெர்னாண்டஸ் தம்பதிகள் போல இருக்கு ஏதேதோ தியாகம் செய்ய வேண்டும் என்று மட்டும் பயப்படாதீர்கள்.அதற்காக மிகப் பெரிய மெனக்கெடல்கள் எதுவும் தேவையில்லை நீங்கள் நீங்களாகவே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில பண்புகளை இருந்தாலே போதும் உலகத்திலேயே தம்பதிகளாக இருப்பார்கள் என்பதில் ஐயப்பாடு இல்லை.
அதிர்ஷ்டத் தம்பதிகள்,ஆண்களை விட பெண்களுக்கு இந்த ஆசை மிக அதிகமாகவே இருக்கும்.அதனாலேயே பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை தேடும் போது இருவருமே அவர்களை திருமணம் செய்து கொள்ளப்போகும் நபரின் குணங்களை பார்ப்பது இல்லை தாங்கள் தான் என்றும் எல்லாத்துக்கும் பெண்ணுக்கும் தாங்கள் தான் பெஸ்ட் ஜோடியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.அவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்கள் முகத்தோற்றம் எப்படி இருக்கிறது உயரமாக ஒல்லியாக இப்படித்தான் ஆராய்ச்சி செய்கிறார்கள்.அதிலும் சமீபத்தில் அதை எல்லாம் தாண்டி கார் இருக்கிறதா?சொந்த வீடு இருக்கிறதா?மாத வருமானம் எவ்வளவு?இதை தான் முதலில் கேட்கிறார்கள்.இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள் தான் ஆனால் அதோடு திருமணம் செய்து கொள்ளப்போகும் நபரின் குணாதிசயமும் முக்கிய விஷயமாக உள்ளது அல்லவா?
புரிந்துணர்வு
நம்மில் அனேகர் நமக்கு வரும் துணைவர் அல்லது துணைவியர் அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் தான் பார்த்து அதோடு நின்றும் விடுகின்றனர் ஆனால் அது மட்டும் போதாது திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிர் கோணங்கள் இருப்பதையோ ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் போவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டு என்ன பயன் அதனால் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அவசரப்பட்டு அரைகுறையாக ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ளாதீர்கள்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tags:tips for good relationship between husband and wife|what husband expect from wife in bed|how to understand husband behaviour|perfect husband wife relationship|husband and wife relationship in bed story|what a husband expects from her wife|physical relationship between husband and wife|husband wife relationship rules.