இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா....!! நேரடி ஒளிபரப்பு..!
ஜோ பிடன் பதவியேற்பு விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 6-ம் தேதியன்று நடைபெற்ற அமெரிக்க கேப்பிடல் கட்டிடம் மீதான தாக்குதல் மற்றும் கலவரத்துக்கு பின்னர் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் வரலாறு காணாத பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது.
கேக் பால்மர் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவை தொகுத்து வழங்குகிறார். அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி என்றழைக்கப்படும் ஜில் பிடன் (ஜோ பிடன் மனைவி) தேசிய கீதத்துடன் தொடங்கும் நிகழ்ச்சியில், தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசுவார். இது அந்நாட்டு மரபுகளில் ஒன்றாகும்.
ஜான் ராபர்ட் ஜோ பிடன் என்பவர் அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆவர். இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இதேபோல் மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிசுக்கு சோனியா சோடோமேயர் என்ற பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். உலகின் அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களிலும் அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.
tag: washington | joe-biden and kamala harris inauguration day | robert jo biden | america high court head | upcoming news | trending news | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil