உங்க சமையல் அறையில் உள்ள பாத்திரங்களுக்கும் உங்க எடைகுறைவதற்கும் சம்மத்தம் இருக்கு தெரியுமா?
நம் இல்லத்தில் இருக்கும் கிச்சனில் பொருட்களைக் கொண்டே எடை இழப்பை பெற முடியும் என்பது கடினமான காரியம் எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உங்கள் எடையை இழக்க முடியும்.நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை பராமரிப்பது எடை இழப்பு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது தவறாமல் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் நம் வீட்டில் உள்ள சமையலறைப் பொருட்களைக் கொண்டே எடையை குறைக்க முடியும். உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எடை இழப்பை குறைக்க மருத்துவர்களும் அறிவியல் ஆய்வாளர்களும் கூறுகின்றார்கள் உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்கள் எடையை குறைக்கலாம் என்று.தேவையற்ற கலோரி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போதுதான் ஏராளமான பிரச்சனைகள் உருவாகிறது. தேவையற்ற கொழுப்புகள் உடலில் தேங்கி உடல் பருமனை உண்டாக்கி விடுகிறது.
மாண்டோலின்,மண்டலின் என்பது ஒருவகை கருவியாகும். இது சாலட்கள் மற்றும் காய்கறிகளை தயாரிப்பதற்கு இது உதவியாக இருக்கும் இது காய்கறிகளை துண்டு துண்டாக வெட்டி வைப்பதற்கு உதவுகிறது.இதன் மூலம் காய்கறிகள் சாப்பிட்டுவரலாம்.இதனால் ஒரு சோம்பேறித்தனத்தை இது போக்கிவிடும்.இது உங்க அன்றாட அன்றாட உணவில் பெரிய மாற்றத்தை கொடுக்கும் அதிக நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீங்கள் பசியற்றதாக உணரலாம்.
சமையலறை அளவு
ஒவ்வொரு நாளைக்கு தேவையான உங்கள் கலோரி தேவைகளை நீங்கள் அறிந்திருக்கவேண்டும் உங்கள் தினசரி தேவைகளை உன்னிப்பாக கவனிப்பது உங்க பழக்க வழக்கங்கள் எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதற்கான போதுமான விழிப்புணர்வு பெற உதவுகிறது எனவே நீங்கள் சமையலறை அளவே பயன்படுத்த மிகவும் நல்லது.சமையலறை அதன் நீளம் அதிகமாக இருக்கும் போது உங்கள் சோம்பேறித்தனத்தை எடுத்துவிடும் மற்றும் உங்களுக்கு விருப்பமான உணவினை நீங்களே சமைத்து சாப்பிடும் அளவுக்கு உங்களை ஆர்வத்துடன் இழுக்கக் கூடிய இடமாக மாறிவிடும்.
இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.
tags:dinner for weight loss indian|indian diet chart for weight loss for female|list of weight loss ingredients|weight loss foods|weight loss ingredients in kitchen|diet for weight loss for female|fat burning foods|weight loss vegetables