நம் வீட்டு வேலைக்கு வருபவர்களிடம்...எப்படி எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

நம் இல்லத்தில் வீட்டு வேலைக்கு என்று வருபவர்களிடம் எப்படி எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.வேலைக்கு வருபவர்களிடம் செய்ய வேண்டிய முதல் காரியம்,செய்யக் கூடாத காரியம்,அதை பற்றி இப்போது பார்க்கலாம்.இந்தியாவிலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து விட்டோம் இந்த வைரஸ் பரவலை காரணமாக இது உலகம் முழுவதும் பல நாடுகளிலும் முழுமையான தடை உத்தரவை பிறப்பித்து மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு பார்த்து வந்தனர்.மே 3-ம் தேதி அன்று மத்திய அரசில் சிலர் தளர்வுகள் அறிவித்துள்ளது.இதனால் பலரும் தமது முழுமையான பணிக்கு செல்ல முடியாவிட்டாலும்,ஓரளவுக்கு தங்கள் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.இந்தியாவில் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதன் உச்சத்தைத் தொட்டு கொண்டே செல்கிறதே தவிர வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை.இப்போது பிரச்சினை என்னவென்றால் மற்ற நாடுகளில் நம்மைவிட அதிக நோயாளிகள் இருந்தாலும் குறிப்பாக இத்தாலியில் அமெரிக்காவில் அதிக நோயாளிகள் இருப்பது நமது உச்சத்தை தாண்டவில்லை.அமெரிக்காவில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35 ஆயிரம் நோயாளிகள் வந்த இடத்தில் இப்பொழுது 25ஆயிரம் அளவிற்கு வந்து கொண்டிருக்கிறது ஆனால் நமக்கு 10,000 15,000 போன்ற எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து கொண்டே இப்பொழுது 3500 உச்சத்தைத் தொட்டு கொண்டே போகிறது நம் இந்தியா.இருந்தாலும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு தொடர்ந்து உள்ளதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடி உள்ளது.

எச்சரிக்கை


நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் இந்த காலகட்டத்தில் இந்த கிருமி தொற்று யாரிடமிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்று சூழல் இப்போது உருவாகியுள்ளது எனவே முன்பைவிட மிகவும் எச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டிய தருணம் இது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்தநிலையில் உள்ளதால் மத்திய அரசாங்கம் வேறு வழியின்றி ஒரு சில தலைப்புகளை அறிவித்துள்ளது இதனால் சாலையில் ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது இதனால் நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது இந்த காலகட்டத்தில்.

கை கழுவுதல்


நம் வீட்டின் வேலைக்கு வருபவர்களிடம் முதலில் கிருமிநாசினி கொண்டு அவர்களின் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.அவர்களுக்கென்று தனியான துணிகளை கொடுக்க வேண்டும் அவர்களுக்கு என்று பாதுகாப்பான இருப்பிடத்தை அளிக்க வேண்டும் தற்போது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் இவ்வாறு கழுவ வேண்டும் என்று கற்றுக் கொடுப்பது நம் அவசியமாகும் இதுவே மனித நேயமும் அன்பும் இந்த காலகட்டத்தில் எனவே நம் வீட்டிற்கு வருவார்கள் வருபவர்களிடம் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியமாகிவிட்டது கைகளில் உள்ள கிருமிகளை அடிக்கடி கழுவுவது கட்டாயமான காரியமாகி விட்டது கைகளை முகத்திற்கு கொண்டு செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் முகமூடி அணிவது கட்டாயம் அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்களிடம் பேச வேண்டுமென்றால் தொலைபேசியிலேயே அவர்களை அழைக்க வேண்டும். இதனால் பரவும் கொடூரமான வைரஸில் இருந்து நம்மை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாப்பது நமது நிலைமை இந்த கால கட்டத்தில் உள்ளது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:precautions for maids during covid|precautions for domestic help|domestic worker meaning|can maids come to work in mumbai|domestic workers meaning|gr regarding maids|maids in bangalore lockdown