கேன்சர் நோயாளிகள் என்னென்ன சாப்பிடலாம்?எதை சாப்பிடக்கூடாது?

கேன்சர் என்றாலே ஒரு கொடிய வகை நோய் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டச்சத்து மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும் இதனால் அவர்களது வலிமை மற்றும் எனர்ஜியை பராமரிக்க முடியும். கேன்சர் சிகிச்சைக்கு முன் நீங்கள் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு ஆகியவற்றிற்கு தயாராகி வருகிறார்கள் என்றால் உங்கள் கலோரி மற்றும் புரிதல் புரதங்களை நீங்கள் அதிகரிக்க செய்ய வேண்டும். சிகிச்சைக்குப்பின் பசி மிக குறைந்துவிட்டால் உடல் வலிமை இழந்து விடும் எனவே இவற்றை தடுக்க அதிகம் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கேன்சர் நோயாளிகள் இவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும் என்றால் பால் பாலாடைக்கட்டி தயிர் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் முட்டை இறைச்சி பாதாம், பிஸ்தா இறால் வறுக்கப்பட்ட அல்லது வேகவைத்த மீன், பீன்ஸ் கொண்டைகடலை ,கருப்பு, பீன்ஸ் சூரியகாந்தி விதைகள் வேர்கடலை வெண்ணை போன்றவற்றை தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


நிர்வகிக்கும் வழிமுறைகள்:

கேன்சர் நோய்க்கான சிகிச்சையின்போது ஊட்டச்சத்துக்களை அதிகளவில் உட்கொள்ள வேண்டும் ஏனெனில் கேன்சர் நோயாளிகளுக்கு குறிப்பாக பசி இன்மை மன அழுத்தம் மற்றும் மன சோர்வு போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது அவற்றை கண்டறிந்து அதனை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். ஆழ்ந்த சுவாசம் நீச்சல் தியானம் வாசித்தல் பிறரோடு இணைந்து இருத்தல் போன்ற நல்ல விஷயங்களை செய்தால் அவர்களுக்கு நன்மை பயக்கும்.அவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கேன்சர் நோயாளிகள் நடைப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்களுக்கு உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். அவர்கள் வாசனை அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தரும். அவர்கள் கலோரி நிறைந்த உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும் அதே சமயத்தில் அவர்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரையின்படி உணவுகளை சாப்பிட வேண்டும். அவர்கள் இரவு உணவு சாப்பிட்ட பின்பு ஐஸ்கிரீம் அல்லது வேர்க்கடலை போன்றவற்றை ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.கேன்சர் நோயாளிகள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த ஒரு மருந்துகளும் உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.புரதம் நிறைந்த ஒரு பானத்தைக் குடிப்பதால் உங்களுக்கு நல்லது ஆனால் அதில் வெண்ணெய் சர்க்கரை கலந்து இருக்காமல் இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil