நாம் வாழும் இருப்பிடத்தில் விஷப்பூச்சிகள் அண்டாமல் இருக்க நாம் தெளிக்க வேண்டிய கிருமிநாசினிகள்...!

நம் வீட்டில் கிருமிநாசிகள் ஒருபுறமிருக்க விஷப்பூச்சிகளும் நம் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இதை மருந்து கடைகளில் மருந்து வாங்கி அளிப்பதை காட்டிலும் இயற்கைப் பொருளை கொண்டு விரட்டி அடிப்பது.நம் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது இயற்கைப் பொருளை கொண்டு எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வோம்.நம் முன்னோர்கள் செய்த மஞ்சள் கிருமி நாசினி வேப்பிலை சேவைகள் மாட்டு சாணி தெளிப்பது துளசி மாடம் வைப்பது என்று ஒவ்வொன்றும் வீடுகளில் கிருமி நாசினிகளை விரட்டும் தன்மை கொண்டது என்பது விஞ்ஞானம் நிரூபித்துள்ளது ஓன்றாகும்.இதனை நம் முன்னோர்கள் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்திய பொருட்கள் என்று அறிவியல்பூர்வமாக நிபுணர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்த காலகட்டத்தில் தீவிர தொற்று இருக்கும் நிலையில் வீட்டில் கிருமிகலே அண்டாமல் எப்படி பார்த்துக் கொள்வது முதல் தேள் பூரான் விஷப்பூச்சிகள் வரை எப்படி நம் வீட்டுக்குள் வராமல் பார்த்துக் கொள்வது என்று இப்போது பார்க்கலாம்.

வேப்பிலை


வேப்பிலை பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது திரும்பினார் சென்னை இப்போது குழந்தை பெறும் பெற்று பரவிவரும் நிலையில் வீட்டில் கிருமித் தொற்று நோய் வராமல் காப்பது நம் அனைவரின் ஆரோக்கியத்தின் ரகசியமாக வேப்பிலையை கொத்தாக வீட்டு வாயிலில் தோரணமாக கட்டி கொண்டு வேப்பிலையை அரைத்து சிறிதளவு நீர் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைக்கவும் இதை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும் இப்படி செய்தால் இந்த வாசனையை கொண்டு விஷ பூச்சிகள் வராமல் இருக்கும்.வெளியில் சென்று வெளியே வரும் போது கை கால்களை கழுவ வேப்பிலையை அரைத்து பக்கத்தில் நீரில் கலந்து வீட்டின் வெளியில் அமைக்கவேண்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை கடைபிடித்தால் நம் நோயிலிருந்தும் நம் வீட்டிற்குள் வரும் விஷப் பூச்சிகளிலிருந்து வராமல் தடுக்க இது உதவும் அல்லது வேப்பிலையை மைய அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விட்டு வாசல் முதல் மூலைமுடுக்கெல்லாம் போடுவதன் மூலம் பின்பு வாசனைக்கு வீட்டில் விஷ பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

துளசி


துளசி இலைகளை அரைத்து நீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து வேண்டும் இதை படுக்கை அறையில் தெளித்து விட வேண்டும் குறிப்பாக சமையலறையில் தெளித்தால் பூச்சிகள் நடமாட்டம் இருக்காது தினமும் இரவு தூங்கும் போது மறுநாள் காலை எழுந்ததும் இதைத் தடுக்கலாம் அவ்வப்போது செய்யும்போது பூச்சிகள் எதுவும் அழுகாமல் இருக்கும் மறுப்பு தெரிவிக்கும் இது முக்கிய பங்காக அமையும் துளசி உள்ளுக்குள் எடுப்பதற்குக் காரணம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதால் தான் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துளசி துணைபுரியும் துளசி இருக்கும் இடங்களில் ஆக்சிசன் சுத்தமாக இருக்கும் அதனால் தான் வீடுகளில் துளசி லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

மஞ்சள் தூள்


மஞ்சளை நீரில் கரைத்து அதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும் நீதி கிடைக்கும் போதெல்லாம் வீட்டை சுத்தம் செய்த பிறகு மஞ்சள் கலந்த நீரில் போட்டு வைத்தால் கிருமிகள் அண்டாமல் இருக்கும் பூச்சிகள் வராது குறிப்பாக விஷ ஜந்துக்கள் வராமல் இருக்கும் பூச்சிகள் கொசுக்கள் வராமல் இருக்கவும் கொசுக்கள் கடிக்காமல் இருக்க மஞ்சள் தேய்த்து குளிக்கலாம் ஆண்கள் வேம்பும் மஞ்சளும் கலந்த நீரில் குளிக்கும் வீட்டில் அதிக கடைகள் இருக்கும் முதல் மாலை நேரங்களில் உடலில் உள்ள மைய அரைத்து கை கால்களில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு வராது அல்லது வேப்பிலை புகை போட்டால் வீட்டில் அந்த வாசனைக்கு ஏற்ப நம் வீட்டினில் விஷப் பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.நம் அனைவருக்கும் தெரியும் இது மஞ்சள் சிறந்த கிருமி நாசினி ஒரு நாட்டில் இருந்து பாதுகாப்பாக இருக்க கைகளை சோப்பு கொண்டு கழுவவும் சொல்கிறார்கள் ஆனால் மஞ்சள் சுற்றி இருக்கும் இடங்களில் கிருமிகளை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது.

நொச்சி இலை



கொசு முட்டைகள் தேங்கியிருக்கும் பகுதியில் இந்த பொடியை அப்படியே தேடினாலும் கொசு முட்டைகள் வேரோடு அழிந்து விடும் என்று கூறிவிடலாம் குறிப்பாக சமையல் அறையில் தூங்கினார் கரப்பான்பூச்சி பள்ளிக்கூட எட்டிப்பார்க்காது நொச்சி செடிகளை வளர்த்தால் இதன் வாசனைக்கு கொசுக்கள் அண்டாமல் இருக்கும் கற்பூரத்தையும் நொச்சி இலையை எடுத்து கலந்து பவுடராக்கி லேசாக தண்ணீர் கலந்து பசை கிடைக்கும் இடங்களில் தெளிக்கலாம் அந்த வாசனை இருக்கும் வரை அந்தப் பக்கம் வரவே வராது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tags:how to get rid of cockroaches home remedies|what kills cockroaches instantly|how to get rid of cockroaches in kitchen cabinets|homemade cockroach killer baking soda|how to keep cockroaches away at night|what smells keep roaches away|home remedies for roaches baking soda and onions|how to control cockroach in kitchen