பறவைக் காய்ச்சலின் போது சிக்கன் முட்டை சாப்பிடலாமா?

உலகமெங்கும் தோற்று நோய்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில் பறவைகளுக்கும் காய்ச்சல் பரவிக் கொண்டே வருகின்றன இந்தப் பறவைக் காய்ச்சலின் போது நாம் கோழி இறைச்சி முட்டை இவற்றை எடுத்துக்கொள்ளலாமா அவை உடலுக்கு நல்லவையா கெட்டவையா என்று பார்ப்போம்.பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளின் இறைச்சி முட்டையை சாப்பிடுவதால் எந்த விதமான தொற்றுநோய்களும் ஏற்படுவதில்லை.இறைச்சி முட்டையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் அவற்றை நன்றாக கழுவி சமைத்தால் நமக்கு எந்தவிதமான நோய்களும் ஏற்படுவதில்லை.எனவே பறவை காய்ச்சல் உள்ள கோழிகளை சாப்பிடுவதால் நமக்கு புற்றுநோய் வரும் என்று மக்கள் பயப்படத் தேவையில்லை நாம் சமையல் முறையை சரியாக பயன்படுத்தினால் எந்தவிதமான தொற்றுநோய்களும் ஏற்படுவதில்லை.


கோழிகளில் உள்ள கிருமி பொருட்களை கொல்ல 70 முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் பட்டத்தை பயன்படுத்துங்கள்.நாம் இறைச்சி மற்றும் முட்டைகளை வாங்கும் போது அவற்றை நன்றாக பார்த்து வாங்க வேண்டும் ஏனெனில் நோய் ஏற்பட்டுள்ள கோழிகள் அல்லது இறந்த கோழிகளை வாங்கினால் நமக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இறைச்சி அதிகநேரம் சமைக்காமல் வைத்திருக்கக்கூடாது அதுமாதிரி குறிப்பிட்ட வெப்பநிலையில் அதை சமைக்க வேண்டும்.அதேபோன்று முட்டைகளை வாங்கும்போதும் பழமையான முட்டைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் ஆம்லேட் ஆஃப் பாயில் போன்றவற்றை தவிர்த்து வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இறைச்சிகளை சாப்பிட்ட பின்பு ஆன்டிக் செப்டிக் சோப்புகளை கொண்டு நன்றாக கைகளை கழுவ வேண்டும்.

பறவை காய்ச்சல் ஏற்படாமல் இருக்க முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் ஒருவேளை உணவகங்களில் சாப்பிட்டால் பிறகு பரிசோதனை செய்து கொள்வது நல்லதாகும்.பறவைக் காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் முடிந்த வரை கோழி முட்டைகளுக்கு பதிலாக மீன்களை எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது. முட்டையை வேக வைத்து பிறகு மஞ்சள்கரு திடமாக இருக்க வேண்டும் அது தண்ணீர் போல உடைந்து ஒழுகினால் அந்த முட்டையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா என்று நிறைய சந்தேகம் உள்ளது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆனால் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு காய்ச்சல் பரவாது பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் காய்ச்சல், இருமல், சளி, நெஞ்சு வலி, தொண்டை வறண்டு போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil